உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 15 ஆகஸ்ட், 2012

சின்ன சின்னதாய் காதல்..6

கயிறறுந்த பட்டமாகிறது மனது நீ பட்டாம்பூச்சியை துரத்திக்கொண்டு ஓடுகையில் :) உன்னிடமிருந்தே பெறப்படுகிறது இந்த காதலும் அதற்கீடான எந்தன் கவிதையும்... அடுக்கடுக்காய் சொல்லப்படும் அத்தனை பொய்களிலும் அழகாய் சிரித்து கொள்(ல்)கிறது இந்த பொல்லாத கவிதை......... நீயும் நானுமாய் நடந்த...

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

கேள்வியாய் நான்...

  சுற்றிலும் கொஞ்சம் சுடுவார்த்தைசாவகாசமாய் இளைப்பாரநீளும் வாழ்க்கையெனஒவ்வொருஇரவிலும்,அவசர அவசரமாய் அழிக்கப்படுகிறதுதோல்வியின் தடயங்கள்...அதிகார ஆளுமைக்கு பயந்து பொருளில்லா வாழ்வால்இருளிடம் நயந்து,அவன் இருக்கையில் சிரித்து,இருக் கையால் அணைத்து,மென் முத்தமொன்றை புசிக்கையில் ரசிப்பதாய் நடித்து,சாத்தப்பட்ட...

சனி, 4 ஆகஸ்ட், 2012

இப்படியாக நான்...

  விந்தின் வழி முளைக்கவில்லை முலைப்பாலும் குடிக்கவில்லை, ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டும் என் உயிரில் பொருளில்லை... பொறுப்பான மனிதனிடம் இருப்பதெல்லாம் என்னிடம் இருந்ததில்லை.. ஆனாலும் பலர் விழிநீர் நான் துடைத்ததுண்டு பலர் விதியோடு விளையாடியதும் உண்டு.. இருப்பவரிடம் இல்லாமலும் இல்லாதவரிடம்...