
ஒவ்வொரு வருடத்தின் இறுதியும் அச்சுறுத்துவதாய் இருக்கும் மாயக் குகையின் கைவிளக்காய் இருக்கிறது.. கடந்து வந்த கரடுமுரடான பயணங்கள் பலவற்றிலும் கை சேர்ந்த அனுபவம், துணிச்சலின் துணையோடு புத்தாண்டிற்குப் போக பணிக்க,
இன்னுமொரு குகை, புரியாத குகை வாழ்க்கை, வாழ்க்கை அங்கே நிறுத்தி
வைத்திருக்கும் புலனாகா...

பூங்கொத்து நின் பார்வை களி நடனம் உன் சிரிப்பு ஊழிக்கூத்து உன் கோவம் மேகக்கூட்டம் உன் ஊடல் மழைச்சாரல் நின் தீண்டல் கோப்பை தேனீர் உன் அணைப்பு பெருங்கடல் உன் நேசம் நான் என்பவள் உன் வரைக்கும்...
...