உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

டைரிக்குறிப்புகள் 2

தேய்பிறை.. இம்மாத பிப்ரவரி 2016 -ல் வெளிவந்த கணையாழி இதழில் என் கவிதையும் வந்திருந்தது இந்த வருட தொடக்கத்திற்கான உற்சாகத்தைத் தந்தது. அண்ணன் ஜீவகரிகாலன் அவர்களின் சிறுகதையும், என் கவிதையும் அடுத்த அடுத்த பக்கத்தில் என்ற கூடுதல் சந்தோஷத்தோடு தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். சமீபங்களில் பீடித்திருக்கிற சோம்பேறித்தனமோ அல்லது நம்மை நாமே நாமாய் கவனிப்பதில் ஏற்படுகிற சோர்வோ, இன்னும் சொல்லத் தெரியா...

சனி, 27 பிப்ரவரி, 2016

டைரிக்குறிப்புகள்

உடையவர்களே உரிமையானவர்கள்.. அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சுவாசத்தை நெறித்த இரண்டே இரண்டு வார்த்தைகள் இவை.. அழைப்பேசியை துண்டித்து முடித்த பின்னும், விபத்தில் உடல் துண்டாவதை, உணர்வு, மூளைக்கு அனுப்பி அதை நாமே வேடிக்கை பார்க்கிற  போது, நம் கண்களில் இருக்கிற வலி போல இருக்கிறது இந்த...