நம் பயணங்களைத் தேர்ந்தெடுக்கிற உரிமை நம்மை விட்டுப் போனவர்களின் நினைவுகளுக்கும் உண்டு தானோ என்று இக்கணம் நினைக்கிறேன்..
விட்டுப் போனவர்கள் என்ற சொல்லின் புதிர் நம் தேடலுக்கான விடை..
பிரித்துப் பார்ப்பதற்கும், பிரிந்து இருந்து பார்ப்பதற்குமான பார்வை
வித்தியாசங்கள், தாய்மொழி கூடு பாய்கிற வேற்றுமொழியின் நாவினைப் போல்..
பிசகுதலை லயமென்று ஏற்றுக்கொண்டால் பாடப்படும் பாடல்?
பிறழ்கிறேன்..
...
ஞாயிறு, 6 மார்ச், 2016
சனி, 5 மார்ச், 2016
மனக்கிறுக்கல்கள் 20
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)