
இறுக்கத்தின் விளை நிலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டி தீர்த்திருக்கிற
அருவியின் "கவனிக்க மறந்த சொற்களை" தான் இவ்வளவு சாதாரணமாக ஒரு
தொகுப்பாக்கி இருக்கிறார்கள். சாதாரணமாக என்றா குறிப்பிட்டேன் மன்னிக்கவும்
நீண்ட பெரும் சவாலிற்குப் பிறகு தொகுப்பாக்கியிருக்கிறார்கள்.
எப்போதும் போல இதையும் ஒரு அலை...