உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

மீண்டும் ஓர் மழைநாளில்

படம் : நன்றி கூகிள் கசங்கிய ரேகைகளுக்குப் பின்களவு போன என் வாழ்க்கை,இன்னொரு ஆணிடம் கவனமாய் இருக்கச் சொல்கிறது... மீண்டும் முதலில் இருந்து தொடக்கமா?என்று நினைக்கையில்தொண்டைக்குழியில் ஈரம்விஷமாய் கசக்கிறது... சலனமே இல்லாமல்நடக்கும் ஒவ்வொருபெண்பார்க்கும்  படலத்திலும்,ஏளனப் பார்வைக்கு மத்தியில்உடலெங்கும்...

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

♥ ♥ ♥ தீராக் காதல் ♥ ♥ ♥

பேரழகிக்காய் எழுதிய   கவிதை நான்.... என் கவிதையை  அழகாகாக்கிய  பேரழகி நீ.... மழைநேரம்  மண்வாசனையை எழுப்பி விடுவது போல, இரவுகளில் உன்னைப்பற்றிய கனவுகள் என் காதலை எழுப்பி விடுகிறது... மழையில் நனைவதுபிடிக்கும் என்றாள், அவள் துப்பட்டா தூரலில் குடைபிடித்தபடியே..    குளிக்கச்...

புதன், 21 செப்டம்பர், 2011

எத்தனை முறை

உன்னை மறந்துவிட்டதாய்  இன்னும் எத்தனைமுறை தான் பொய் சொல்வது  என் தோழிகளிடம்... இன்னும் எத்தனை முறைதான் பொய் சொல்வது, உன் நினைவு தரும் பொருட்கள் என்னருகில் இல்லை என்று... உன் கையெழுத்தில்  நீ வடித்த கவிதை,  என் கண்ணீரில் நனைந்ததை,  உன்னிடம் கிளித்தெரிந்ததாய்  சொன்ன பொய்களையே இன்னும்...

திங்கள், 19 செப்டம்பர், 2011

யாரேனும் கேளுங்கள்...

நான் அற்று நீ மட்டும் நீயாய் மாறிய நொடி எப்படி இருந்தது உனக்கு ? பிரியம் கொண்ட நம் காதலுக்குள், பிரியம் தொலைக்க வைத்த உன் ஆளுமையை, அன்றே தான் நீ உணர்ந்தாயா?... பிரியச் சிலுவைக்குள் அகப்பட்ட என் பாசம், முள்ளில் சிக்கிய சேலையாய் மாறியதை நீ அறிந்தாயா?... என் விருப்பங்களும், வெறுப்புகளும், உன்...

திங்கள், 5 செப்டம்பர், 2011

என்ன பிடிக்கும் இந்த தேவதைக்கு

தேங்க்ஸ் டு கூகிள் மங்கிய  ஆடையோடு ஒப்பனையற்ற முகத்தோடு,சமையலறை நெடியோடு, அலுக்காமல் அங்கும் இங்கும்சுற்றிவரும்என் வீட்டு தேவதையின்புன்னகையில்எங்கள் மனபாரம் குறைந்து போகும்... அவரவர்க்கு பிடித்தம் என்னஅது அவள் மட்டும் அறிந்த வித்தை..அப்பாவின் பசியறிந்து,தங்கையின் ருசியறிந்து,தம்பியின்...

சனி, 3 செப்டம்பர், 2011

காத்திருக்கிறேன்

   பிரியம் தொலைத்தஉன் கேள்விக்கு  பின்னும்,தொடர்கதையென தொடரும்உன் மௌனத்தின் பின்னும்,நீ எட்டித் தள்ளியபிரியத்தின் மிச்சங்கள்எச்சங்களாய் போன பின்பும்,விடுகதையென மாறிவிடைதெரியாமல் போனநம் காதல்  காலங்கள்கானலாய் போன பின்னும்,என்னுள் தேங்கியஉந்தன் நினைவுகள்என்னை உன்னிடம் சேர்க்கும்என்ற...