உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நான் வரைந்துவைத்த ஓவியம்...

வணக்கம் சகோதர உறவுகளே, அனைவரும் நலமா?....எப்போவும்  கவிதைகளையே பதிவா இருக்கிறது எனக்கு பிடிச்ச விஷயமா இருந்தாலும், சில தோழிகளோட தளத்தில் அவர்கள் வரைந்த புகைபடங்களை பார்க்கும் போது நம்ம வரைந்த புகைப்படங்களையும் போடலாமேன்னு யோசிப்பேன், நம்ம வரைஞ்சது ஒரு ஓவியம் இதுக்கு ஒரு பதிவான்னு நினைச்சு, அப்பறம்...

சனி, 25 பிப்ரவரி, 2012

தொலைக்கப்பட்டவைகள் சில....

ஒரு இரயில் பயணத்தின் போது வந்தமறும் எல்லாரையும் மெல்லிய புன்னைகையில் கடக்கின்றேன்... என் புன்னகையில் உயிர் இல்லை என்றாலும், பதில் புன்னகை என் உள்ளம் தொடுக்கின்றது.. அருகில் இருக்கும் எல்லாரையும் அலட்சியப்பார்வை ஒன்றை வீசி, பேசுவதறக்கான தொடர்பை துண்டிக்கிறேன்.. எதையோ மறைக்க நினைத்து புத்தகத்தில் புதையுண்ட...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

வழி விடுங்கள் காதல் வருகிறது....

       மழை விட்ட நேரத்து, இலை ஒட்டிய மழைத்துளிப்போல, நீ சென்ற பின்னும் இன்னும் இன்னும் தூறல்களால் நிறைந்து கொண்டிருக்கிறது என் காதல் வானம்... எப்படியோ இருந்தவளை இந்த காதல் இப்படி மாற்றும் என்று நான் அறியவில்லை, நலம் விசாரிக்கும் தோழிகளிடமும், என்னைப்பற்றிய உன்னை பற்றியே...

வியாழன், 9 பிப்ரவரி, 2012

அட எது தான் காதல்.....?!!!!!

இதயம் தொடங்கி இதழில் முடியும் வ்ண்ண கோலமோ காதல்...♥புரிந்து கொண்டே அவிழ்க்க முடியா  அசுர முடிச்சோ காதல்...♥உன்னுள் என்னை  தொலைய வைத்த  கொள்ளைக்காரனோ காதல் ♥ரகசியங்களின்  பிரபஞ்ச ரகசியமோ காதல்  ♥தெரிந்த கேள்விக்கு  விடைதெரியா பதிலோ  காதல்.. ♥விடுபட்டு...

சனி, 4 பிப்ரவரி, 2012

சின்ன சின்னதாய் காதல்....2

                     முந்தையக் கவிதை : சின்ன சின்னதாய் காதல்  ...