உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 1 பிப்ரவரி, 2012

17 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

இனிய மதிய வணக்கம் அக்கா,

அருமையான கவிதை முயற்சி,

காதலைச் சொல்லும் குறுங்கவிதைகள் படத்துடன் படிப்பதற்கு எப்போதுமே இனிமையானவை தான்.

Unknown சொன்னது…

நிரூபன் கூறியது...

இனிய மதிய வணக்கம் அக்கா,

அருமையான கவிதை முயற்சி,

காதலைச் சொல்லும் குறுங்கவிதைகள் படத்துடன் படிப்பதற்கு எப்போதுமே இனிமையானவை தான்.இனிய மதிய வணக்கம் நிரூபன் சகோ.... நலமா?

மிக்க நன்றி நிருபன்...வருகைக்கும் வாழ்த்துக்கும்..........

இந்திரா சொன்னது…

அசத்தல் கவிதைகள்..

பிப்ரவரி மாசம் பிறந்துடுச்சு...
இனி எங்கு பார்த்தாலும் காதல் மழை தான்.

(கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..

இந்திரா சொன்னது…

//நிரூபன் கூறியது...

இனிய மதிய வணக்கம் அக்கா,//


நிரூபன் சார்..
எல்லாரையும் அக்கா அக்கானு சொல்றீங்களே.. உங்க வயசென்ன??
அத சொல்லுங்க முதல்ல..
(கடுப்பேத்துறாங்க மை லார்ட்..)

Marc சொன்னது…

மிக அழகான படங்கள் மற்றும் கவிதைகள்

Admin சொன்னது…

படங்களும் படங்களுக்கான கவிதைகளும் அருமை..

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

Third One its Good..

Keep Rocking Revathi..

ராஜி சொன்னது…

கவிதையும் படங்களும் அருமை சகோ

மாலதி சொன்னது…

அருமையான கவிதைஅழகான படங்கள்மிக்க நன்றி

Unknown சொன்னது…

இந்திரா கூறியது...

அசத்தல் கவிதைகள்..

பிப்ரவரி மாசம் பிறந்துடுச்சு...
இனி எங்கு பார்த்தாலும் காதல் மழை தான்.

(கரண்டி இல்லாமலேயே) கலக்குங்க..


ஹா ஹா, ஏதோ நம்மளால முடிஞ்சது.... நன்றி தோழி உங்கள் மறுமொழிக்கு.....

Unknown சொன்னது…

இந்திரா கூறியது...

//நிரூபன் கூறியது...

இனிய மதிய வணக்கம் அக்கா,//


நிரூபன் சார்..
எல்லாரையும் அக்கா அக்கானு சொல்றீங்களே.. உங்க வயசென்ன??
அத சொல்லுங்க முதல்ல..
(கடுப்பேத்துறாங்க மை லார்ட்..)இந்திரா நிரூபன்க்கு பத்து வயசு முடிஞ்சு எட்டு வயசு ஆரம்பிக்கிது.. ஹா ஹா...

Unknown சொன்னது…

dhanasekaran .S கூறியது...

மிக அழகான படங்கள் மற்றும் கவிதைகள்


மிக்க நன்றி சகோ :)

Unknown சொன்னது…

மதுமதி கூறியது...

படங்களும் படங்களுக்கான கவிதைகளும் அருமை..


மிக்க நன்றி சகோ உங்கள் வ்ருக்கைக்கும் மறுமொழிக்கும்..........

Unknown சொன்னது…

ப்ரியமுடன் வசந்த் கூறியது...

Third One its Good..

Keep Rocking Revathi..


தேங்க்ஸ் பாஸ்................. :)

Unknown சொன்னது…

ராஜி கூறியது...

கவிதையும் படங்களும் அருமை சகோ

மிக்க நன்றி சகோ உங்கள் வருக்கைக்கும் மறுமொழிக்கும்..........

Unknown சொன்னது…

மாலதி கூறியது...

அருமையான கவிதைஅழகான படங்கள்மிக்க நன்றி


நன்றி மாலதி சகோ உங்கள் கருத்துரைக்கு.............

எவனோ ஒருவன் சொன்னது…

சின்ன சின்னதாய்க் காதல் மாதிரி தெரியலை ரேவா :) கலக்கல்.

படங்கள் மிக அருமை :)