.jpg)
ஆளுக்கொரு பிரியம் அடுக்க அடுக்கத் தொடரும் அடுக்களை மட்டுமே உலகமென விரியும் பாரதியும், ஷெல்லியும் கல்கியும் சாண்டில்யனும் கூட்டு பொரியலுக்கு இடையே கூடவே இருக்கும்.. பெண்ணிய சிந்தனைகள் பெண் விடுதலை
பேசிய கவிகளென ஓரு மூலைக்குள் இருக்க மூளையற்ற இவரன்பில் அத்தனையும் மூச்சிரையாகிக் கிடக்கும்...