
சத்தமில்லாமல்நம் சரித்திரம் சொல்லட்டும்இந்த முத்தபுராணம்... உயிர் ஒப்பந்தமொன்றைஉதடுகள் எழுதுகிறதுமுத்தமெனும் மையிட்டு*சொர்க்கமென்பதைஇரண்டாய் பிரித்துஉன் இதழாய் படைத்தானோஇறைவன்... *ஒரு துளியாய் விழுந்துபிரவாகமாய்உருவெடுக்கும் வித்தையைஎப்படி கற்றதுஉன் முத்தம்...*உனக்காக ஒன்றுஎனக்காக...

வெற்று மைதானமென வெறுமை சூழத்தந்தாலும் ஆடிக்களைத்த நிகழ்வுக்குள் நிதானமாய் ஓடிவிளையாடுகிற ஒற்றை பந்து காதல்... தோல்விகள் புரிந்தாலும் தொடர்ச்சியாய் முயற்சிகள், அயற்சியை மறைக்க அவ்வவ்போது நினைவுகள்.. வலிக்கு வலியென வழிகொண்டு தொடர வார்த்தைகொண்டு அடைக்கிறாய் இப்பெருவெளியை... உடலுக்கும் உயிருக்குமான...

வாழ்க்கை குறித்து பல வினாக்களுக்கு பதில் தெரியாது போனாலும்
வாழ்தலுக்கான பிடித்தமென்பது நட்பைத்தொட்டுத்தான் ஆரம்பமாகிறது..சமயங்களில்
பதில் இருந்தும் சொல்ல முடியா பல கேள்விகள், சூன்யவெளியொன்றை உருவாக்கி
சுயம் தன்னை சுட்டெறிக்கும் நிமிடங்களில் வசந்தங்களை வாசலுக்கு கொண்டு
வரும் வித்தையை கற்றுத்தான்...