உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 9 ஜனவரி, 2014

எப்படியோ முடிந்துவிடுகிறது

எப்படியோ முடிந்து விடுகிறது எதிர்பார்த்த எதுவும் அப்படியில்லாமல்.. எப்போதும் போலவே இன்னும் சில நாட்கள் அதிகமாய் கொல்லும் அப்படியில்லாமல் போனது பற்றி ஒவ்வொரு நாளில் முடிவில் நுழைந்து கொள்கிற அப்படியில்லாமல் போனதின் வலி அடுத்து நாளுக்கான குறிப்பின் முனையையும் கூர்தீட்டியே வைத்திருக்க எப்படியோ...

புதன், 1 ஜனவரி, 2014

எதாவது சொல்.

எதாவது சொல் எதையாவது செய் நினைப்பதை பேசு நினைத்ததில் நில் அழுக்கு ஆடை அழகென்று சொல் அரிதாரம் சுத்தமாய் ஒட்டவில்லையென சரிசெய் நெற்றிப்பொட்டின் கோணலை காட்டி நெற்றி தொடு நெற்றியிலிருந்து கண்களை பார் காரணம் கேள் காத்திருக்கும் இவ்விழிகளின் பார்வைக்குள் நுழை அனுமதி வேண்டுமெனில் அதையும் கேள் அனுமதித்த...