வடபழனி முருகன் கோயில் ஒன்னு சார்.. டிக்கெட் எடுத்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்த பெண்ணும் நானும் சினேகமாய் ஒரு புன்னகை செய்துகொண்டோம்..எப்போதேனும் இப்படி சில அபூர்வ கணங்கள் தோன்றுவதுண்டு..கோயில் வந்தா சொல்லுறீங்களா என்றாள் அந்த பெண்.பதிலுக்கு சிரித்தபடி சரியென தலையசைத்தேன்.ஃபோனில்...
செவ்வாய், 22 அக்டோபர், 2024
செவ்வாய், 15 அக்டோபர், 2024
வியாழன், 10 அக்டோபர், 2024
சென்னையில் ஒரு மழை நாள்..

நேற்று இரவில் இருந்து சென்னையில் நல்ல மழை.. ஆட்டோவை புக் செய்துவிட்டு வெளியில் வந்து பார்த்த பிறகே மேலே இருக்கிற அந்த ஸ்டேட்மெண்டை சொல்ல முடிந்தது. ஓர் உணர்வு ஸ்டேட்மெண்டாக எப்படி உருமாறியது ? கனம்.. சென்னைக்கு வந்து கிட்டதட்ட இரண்டு வருடங்களைத் தொடப் போகிறேன். இது ஒரு பெரும் ஓட்டம்.. நெஞ்சு விம்ம...
திங்கள், 18 மார்ச், 2019
கவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )
ஞாயிறு, 27 ஜனவரி, 2019
வெள்ளி, 25 ஜனவரி, 2019
மீண்டும் தொடர்கிறேன்
வியாழன், 19 ஜனவரி, 2017
அதுவரை இது நிகழாதிருக்கட்டும்
வக்கிரம் நிறைந்த மனதின் வெயில்
வாட்டுகிறது
புறச்சூழலை
நாம் நம்
அறைகளுக்குத் திரும்புகிறோம்
செண்ட்ரலைஸ் ஏசிகள் பொருத்தப்பட்டதாக
நம்பப்படுகிற அறை
ஓர் அட்டைப் பூச்சி
இன்க்கிரீஸ் மோடில் கூடுகிற குளிரின் எண்ணிக்கை
குசேலனின் கைப்பண்டம்
நமக்கு கவலைகள்
இல்லை
வெயில் தீர்ந்துவிட்டதாய்
நம்புகிறது
சொரணைக்குப் பழகிய தோலின் முதல் அடுக்குத்
தகவல்
தனித்த செய்தியில்
உரையாடுகிற
கைகள்
கொண்டிருக்கிற...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)