உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 25 ஏப்ரல், 2011

இனிக்க இனிக்க காதல் செய்யும் காதல் தோழன் அப்டேட்ஸ்....(காதல் + ரொமான்ஸ்)

மாலையில் ஓர் நாளில், குளிர் காற்று அழகி அவள்  தேகம் தொட, மண்வாசம் சுவாசம் தொட, வானவில் கொஞ்சம் வளைந்து வந்தே அவள் அழகைப் பார்க்க ஆயத்தமாகும் முன் ,  விரைந்து வந்த வானமகன்,அனுமதி இன்றே அவள் மேனி நனைக்க, இருக்கைகள் நீட்டி அவன் அன்பை மழைத்துளியாய் வாங்கிய நேரம், அவள் கோலம் கலைத்தது அந்த குறும்செய்தி, ஹாய்...

சனி, 23 ஏப்ரல், 2011

ஓசைகள் அற்ற ஓர் இரவில்....

* மௌனம் கலைத்து விட்டிருந்த அந்த வீட்டில், நடை பிணமாய் யார் யாரோ வருகிறார்கள், * ஆரத் தழுவி அடக்க நினைக்கும் சோகத்தையெல்லாம் கட்டவிழ்த்து விடுகிறார்கள்... * அழாதவர்கள் அன்பற்றவர்களாய் பெயர் சூட்டப்படுகிறார்கள்...  * சமாதனம் செய்வதாய், சட்டை  கிழிக்கிறது, சொந்தம்... * சம்மந்த சாப்பாடென்று, சந்தி...

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக...தொடர்ச்சி

வணக்கம் நண்பர்களே, இன்று எங்கள் மதுரையின் சித்திரைத் திருவிழா உங்களுக்காக.....பகுதியின் தொடர்ச்சியினை நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்கின்றேன்... ஆறாம் நாள் :  ரிஷப(காளை) வாகனம்  சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள், அம்மனும், சொக்கரும், பிரியாவிடை தாயாரும்  ரிஷப வாகனத்தில்...