உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

போதுமானதாய் இருக்கிறது

  அழுகைக்குப் பின் ஆரத்தழுவும் அன்னையின் அன்பு போதுமானதாய் இருக்கிறது குழந்தைக்கு.. தயக்கங்கள் தட்டிவிட, இயலாமையின் இடைவெளியில், கைகோர்க்கும் நண்பனின் துணை போதுமானதாய் இருக்கிறது நட்புக்கு... தப்பிப் பிழைத்த தருணங்களில், தவித்து அழும் வேலைகளில், தனிமையை உணரும் பொழுதுகளில், தன்மானம் சிறைபடும் நிமிடங்களில், ஆறுதல்...

புதன், 10 ஆகஸ்ட், 2011

ஒரு சொல்.

ஒட்டிய இதழ்களை பிரிக்க,பிரிந்த நம் காதலை ஒன்றாக்க,பிரியத்தின் தவிப்பைஉணரவைக்க,அழிக்கமுடியா மனக்காயத்திருக்குமருந்தாக,நமக்கான இடைவெளியைஇல்லாமல் ஆக்க,சொல்லிய வார்த்தை ஆயுதங்களைமழுமையாக்க,கண்ணீர் போரின்காயம் துடைக்க, தீராக் கோபத்தின் பின் நமக்கான பிரியம் நிரப்ப, போதுமாய்...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அடைமழைக் காதல்

( பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நண்பர்களாகிய சௌந்தர்,நான், கூர்மதியன்  ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து...

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

வரமாய் வந்த நட்பு

நீ என்னைத் திருத்தி தான் கொடுத்தாய்,உன் நட்பால் திருப்பம் பெற்றதுஎன் வாழ்க்கை... * எப்போதோ விட்டு போனகாதலை விட ,விலகாமல் நீ தரும்ஆறுதலில் அழுத்தமாய்உன் நட்பு.... *சண்டைகளுக்குப் பின்னும்நான் தோள் சாயும்இன்னொரு அன்னையாய்உன் நட்பு... *எனக்கு வேண்டியதைநான் வேண்டாமலேநீ கொடுத்தபோதும்,உனக்கு...