
என்னுள்
மோதித்தெறிக்கின்ற
உன் பார்வையில் எல்லாம்
அணு அணுவாய்
காதல்....♥
தேங்கிய நீரிலும்,
தெரிகின்ற நிலவதினில்
உன் முகம் காணும்
என் கண்களுக்குள்
காதல்....♥
உன் விழி ஈர்ப்பில்
விதைக்கப்பட்டு,
எனக்குள் கருத்தரிக்கும்
என் கவிதைக்குள்ளும்
காதல்....♥
இருண்டு கிடக்கும்
இளமையதில்,
ஒளிந்து...

பரபரப்பான நேரமது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கடந்து செல்கின்றனர் என்னை,சிலர் சிரித்தபடி,சிலர் சிணுங்கியபடி,இன்னும் சிலர் ஏதோ சிந்தனையில் மூழ்கியபடி சிலர் எட்டாக்கனிக்கு வித்திட்டபடி, தினப்படி நடக்கும் செயல்களை திட்டமிட்டபடி,கைக்குள் வந்துவிட்டகாதலோடு உறவாடியபடி,பசிக்கு...

இப்போதெல்லாம் அப்பாவின்
அடையாளம் காணவே இல்லை...
தொண தொணக்கும் வாயோடு
தான் வளர்ந்த விதத்திற்கும்,
நான் வளரும் விதத்திற்கும் ,
உள்ள வேறுபாட்டை சொல்லி சொல்லி
மெய்சிலிர்க்கும் அப்பா
இப்போ இல்லவே இல்லை...
அஞ்சுக்கும் பத்துக்கும்,
அறைவேளை உணவிற்கும்,
ஒதுங்க ஒரு சாண் இடத்திற்க்குமாய்
பாடுபட்டு கரைசேர்ந்த...