அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
7 கருத்துகள்:
வணக்கம் சகோ,
காதல் ரசம் ததும்பும் இனிமையான புகைப்படக் கவிதைகள்.
அருமையான தொகுப்பு.
பேருந்து பயணக் கவிதை என் பார்வையில் டாப்ப்பு.
கவிதைகளும் படங்களைப் போலவே அழகாக இருக்கிறது..வாழ்த்துகள்..
அருமை கவிதைகள் வாழ்த்துகள்
அருமை ......
ரேவா ஒரு வேண்டுகோள் :
சின்ன சின்னதாய்க் காதல் அப்படினு ஒரு கவிதைப் புத்தகம் வெளியிடுங்க. ரொம்ப அழகா இருக்கு ஒவ்வொரு காதலும் :)
கவிதைகளைப்போல் படங்களும் அழகு!
கருத்துரையிடுக