இதயம் தொடங்கி
இதழில் முடியும்
வ்ண்ண கோலமோ
காதல்...
இதழில் முடியும்
வ்ண்ண கோலமோ
காதல்...
♥
புரிந்து கொண்டே
அவிழ்க்க முடியா
அசுர முடிச்சோ
காதல்...
அசுர முடிச்சோ
காதல்...
♥
உன்னுள் என்னைதொலைய வைத்த
கொள்ளைக்காரனோ
காதல்
♥
ரகசியங்களின்
பிரபஞ்ச ரகசியமோ
காதல்
விடைதெரியா பதிலோ
காதல்..
தேடித்திரிக்கின்ற விலாசமோ
காதல்..
உள்ளுக்கும் ரணம் கக்கும்
விஷமா
காதல்
கொட்டிக்கிடக்கின்ற
பொம்மையா
காதல்...
திருப்பிப் பார்க்கும்
அன்பா
பிரபஞ்ச ரகசியமோ
காதல்
♥
தெரிந்த கேள்விக்குவிடைதெரியா பதிலோ
காதல்..
♥
விடுபட்டு போனாலும்தேடித்திரிக்கின்ற விலாசமோ
காதல்..
♥
புன்னகை செய்தாலும்உள்ளுக்கும் ரணம் கக்கும்
விஷமா
காதல்
♥
குட்டிக் குழந்தையிடம்கொட்டிக்கிடக்கின்ற
பொம்மையா
காதல்...
♥
திட்டித் தீர்த்தாலும்திருப்பிப் பார்க்கும்
அன்பா
காதல்...
இன்னொருவரும் கரைகின்ற
கலையா
♥
ஒருவர் கண்ணீரில்இன்னொருவரும் கரைகின்ற
கலையா
காதல்
♥
வானவில் நேரத்தில்
வந்து விழும்
வான் மழையோ
காதல்...♥
அட இதுதான்என்றில்லாமல்,
உயிருக்குள் உயிர் சுமக்கும்
கலையே காதல்..
♥
பெரிதான காதலிடம்சிறிதான காமம் வந்து,
சிறிதினும் பெரிது
கேட்கும்
அன்பு நிலையே
காதல்...
♥
நம்மை நமக்கேஅடையாளம் காட்டும்
கலவு பிம்பமே
காதல்...
♥
அது இது என்றில்லாமல்எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..
♥
காதல் காதல்காதல்
இந்த
காந்த சொல்லுக்குள்
ஒளிந்திருக்கும்
சொல்ல முடியா ஒன்றாய்,
உணர்த்தும் வெளிகாட்ட
முடியா காற்றாய்,
நம் ஆயுள் நிரப்பும்
அற்புத தவமே
காதல்...♥♥♥
18 கருத்துகள்:
காதலை அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் அக்கா.கவிதை வரிகள் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
அற்புதத் தவமே காதல்
அது தந்த உயரிய வரமே இந்தக் கவிதை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
வார்த்தைகளை திருகி வழியும் காதல் கவிதை அருமை அருமை
காதல் பற்றி கொஞ்சும் தமிழில் அழகிய காதல் கவிதையை தந்திருக்கிறீங்க.
காதலின் இயல்புகளை கவிதை காதலுடன் சொல்லி நிற்கிறது.
அர்ப்புத///அற்புத?????
அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..//
அன்பே சிவம் நல்லா இருக்கு ரேவதி
வாழ்த்த வயதில்லை வாழ்த்துக்கள் :)
சித்தாரா மகேஷ். கூறியது...
காதலை அருமையாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் அக்கா.கவிதை வரிகள் மிகவும் அருமை.வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ உன் வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும்... :)
Ramani கூறியது...
அற்புதத் தவமே காதல்
அது தந்த உயரிய வரமே இந்தக் கவிதை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா, இங்கே என் தவறையும் சுட்டிக்காட்டி, திருத்தி எழுதிய உங்கள் மறுமொழிக்கு மிக்க நன்றி....
dhanasekaran .S கூறியது...
வார்த்தைகளை திருகி வழியும் காதல் கவிதை அருமை அருமை
மிக்க நன்றி சகோ உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும் :)
நிரூபன் கூறியது...
காதல் பற்றி கொஞ்சும் தமிழில் அழகிய காதல் கவிதையை தந்திருக்கிறீங்க.
காதலின் இயல்புகளை கவிதை காதலுடன் சொல்லி நிற்கிறது.
கொஞ்சும் தமிழில் ஐய் இது நல்லா இருக்கே.. நன்றி சகோ உன் மறுமொழிக்கு :)
siva sankar கூறியது...
அர்ப்புத///அற்புத?????
தவறுகள் திருத்தப்பட்டது சிவா... நன்றி சுட்டிக்காட்டலுக்கு :)
siva sankar கூறியது...
அது இது என்றில்லாமல்
எல்லாமும் அன்பில்
தொடங்கி,
அன்பாகவே அனைத்தும்
தெரிகின்ற
இன்ப நிலையே
காதல்..//
அன்பே சிவம் நல்லா இருக்கு ரேவதி
வாழ்த்த வயதில்லை வாழ்த்துக்கள் :)
மிக்க நன்றி சிவா உங்கள் வாழ்த்துக்கு, வாழ்த்த வயதெதற்க்கு, மனமிருந்தால் போதுமே.... நன்றி உங்கள் கருத்துரைக்கு :)
தலைப்பில் கேள்வியை கேட்டுவிட்டு கவிதைக்குள் பதிலை சொல்லி முடித்துவிட்டீர்கள்!
நன்றாக இருக்கிறது!
காதல் காதல் எங்கும் காதல் எதிலும் காதல் அன்பே காதல்.
கவிதை காதல் கவிதை பிடிச்சிருக்கு
இந்த மாதம் காதல் மாதமா ரேவா :) அசத்தல் :)
ஒருவர் கண்ணீரில்
இன்னொருவரும் கரைகின்ற
கலையா
காதல்
♥
arumai...vaalththukkal
arumai..vaalththukkal
கருத்துரையிடுக