உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 21 மே, 2012

எனக்குள் தான் நீ...

இதுவரை உன் பெயர்  நான் அறிந்ததில்லை, வாய்வலிக்க உன்னோடு வாயாடிப் பார்த்ததில்லை.. அணு அணுவாய் எனை இம்சிக்கும்  சிணுங்கலின் இனிமை அறிந்ததில்லை.. எப்போது உன் அழைப்புவரும் என்ற சிந்தனையில்  சிக்கவில்லை... அன்பு வைத்து பின் அழுதுவடிக்கும் அனுபவம்  வாய்க்கவில்லை. சம்பிராதாய குறும்செய்திகளில் என்...

வியாழன், 17 மே, 2012

புரியாத செயல்

கர்ணகொடூரமாய் நிகழ்ந்துவிடுகிறதுஇந்நாட்களில் இதுபோன்றதொரு சம்பவம்.......எவ்வளவு மென்மையானவற்றையும்புறந்தள்ளிவிடுகின்றதுபுரிந்தவரின் புரியாத இந்த செயல்...இந்த செயலுக்குப் பின்எதோ ஒரு வலியும் மூர்க்கத்தனமும் மூர்ச்சையாகித்தான் கிடக்கின்றது...ஏமாற்றபட்டதன் வலியும்,ஏமாந்துபோனதன் கோவமும்,நீண்ட...

திங்கள், 14 மே, 2012

இங்கே மாப்பிள்ளை வாங்கப்படும்.....

                  இணையத்தில் படிக்கும் பழக்கம் கொண்ட எனக்கு கணவன்கள் விற்க்கப்படும்ங்கிற நகைச்சுவை தாங்கிய ஒரு பதிவ படிக்க முடிஞ்சது... பெண்களை எப்பவும் திருப்தி படுத்தவே முடியாதுங்கிற ஒன்லைன் ஸ்டோரி....படிச்சதும்...

வெள்ளி, 11 மே, 2012

எனக்கு பிடித்தது தனிமை...

சமீபகாலமாய் என்னால்தனிமைபடுத்தபட்டஎன் தனிமைக்கு ஏதோ ஒரு வெறுப்புஎன் மேல் ...நலம் விரும்பிகளையும்,நட்புகளையும்,எனக்கென இருந்த உறவுகளையும்வெளித்தள்ளிவிட்டு  ஒய்யார நடை நடந்துவருகின்றதுஎன் அறையெங்கும்...தினம் வரும்நலம்விசாரிப்புகளிலிருந்து,நேசம் பரிமாறிடும் காதலிலிருந்து,அன்பு தாங்கி...

வியாழன், 10 மே, 2012

என் பார்வையில் வழக்கு எண் 18/9

வணக்கம் உறவுகளே, இதுவரை கவிதை பதிந்த என் தளத்தில் ஒரு ரசிகையாய் என் தளத்தில் வழக்கிற்க்கான தடத்தை பதிந்திட எண்ணியதன் விளைவே இந்த பதிவு...இது விமர்சனம் அல்ல, பல கோலோச்சும் சாம்ராட்கள் இருக்கும் இடத்தில் அது எனக்கு சாத்தியமும் இல்லை, ஆயினும் என்னை பாதித்த விடயங்களை ஒரு பெண் பார்வையில் பதிந்திட...

செவ்வாய், 8 மே, 2012

நன்றி மட்டும் சொல்லிட முடியுமா?!?

தொட தயங்கிய நிமிடங்கள், தொட்டுவிட்ட நாழிகைகள்... கூண்டுக்குள் சிறைபட்ட வேளைகள், விடைதெரிந்து விடுபட்ட காலங்கள், ஓங்கிய கையை கண்டு பயந்த நேரங்கள், மீறுதல் மூலம் வெல்லத்துணிந்த தருணங்கள், இப்படியா? அப்படியா?வென குழம்பித்தவித்த தருணங்கள், எப்படியும் என்ற விருட்சத்தில் வேர் விட்ட பொழுதுகள்.. பாதை...

செவ்வாய், 1 மே, 2012

சிந்துவாகிய நான்............

                மை இருட்டு கேள்வி பட்டிருக்கின்றேன், இது என்ன மையிட்ட என் கண்களை கூசச்செய்யும் இருட்டு... இந்த எகத்தாள வார்த்தைகளை உதிர்த்த படி நானிருக்க, அங்கு தான் அவன் முதல் காட்சி காணக்கிடைத்தது..பள்ளி பருவத்தேர்வு...