உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

என்ன செய்ய




பேசுவதற்காகத்தான்
உனை வரச்சொன்னேன்
வரும்வழியெல்லாம் மனம்
பேசியச்சொற்களின் அயற்சி
உனைபார்த்ததும் ஓய்வெடுத்துகொள்ளுமென
சத்தியமாய் நினைக்கவேயில்லை
மெளனமாய் இந்த நிமிடம்
துளி புன்னகையில்லை
சினேக விசாரிப்புகள் இல்லை
நம்மிடையே சூழ்ந்திருந்த
அந்த உன்னத உணர்வும்
இந்நிமிடம் கிடைக்கவில்லை
உன் பார்வையின் வழியே நினைவோட்டம்
கொஞ்சம் நிதானித்து இருக்கலாம் தான்
என்ன செய்ய
பேசமாலே கிடக்கும்
என் சொற்களை



8 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

மனங்கள் பேசத்துவங்கியபின்
நாவடங்குவது சகஜம்தானே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சொற்கள் அழகாக பேசி விட்டன... வாழ்த்துக்கள்...

K சொன்னது…

சீக்கிரம் பேசுங்க ரேவா...!!

ஹா ஹா கவிதை கலக்கல்!!

மகேந்திரன் சொன்னது…

சொல்லாமல் விட்ட
சொற்களுக்கு
பொருள் ஆயிரம்...

அழகிய கவி சகோதரி...

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

:)...

So What to do....

nice...

கவிதை பூக்கள் பாலா சொன்னது…

nice varthaikal vida ninaivukal luku valimai athigam unarvum athigam thozhiye tooo good