உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 30 செப்டம்பர், 2010

எங்கே சென்றாய் நீ?

* காதலே!உன்னை நேசிக்க வேண்டி,நீ,வந்து வந்து காதல் பேசிய காலங்கள்... * பொய்யை கூட மெய்யாய் நம்பும் படி சொன்ன வேலைகள்... * வண்டி வண்டியாய்  நலம் விசாரித்து,அக்கறை காட்டிய தருணங்கள்... * உன் பெயரோடு  என் பெயரையும் சேர்த்து நீ உச்சரித்த பொழுதுகள்... * என் சிரிப்பிற்காய்  நீ சேஷ்டை செய்த...

புதன், 29 செப்டம்பர், 2010

எனக்கானவன் எவனோ?

*விடை தெரியா, விதி அறியா ஒன்று நம் வாழ்வு.... இதில் என் பயணத்தில்  தன் கதை எழுதும் என் நாயகன் எவனோ? அவனுக்காய்.... * நான் போகும் பாதை எங்கும் தோல்வி என்னும் இருள் சூழ, வெற்றி என்னும் வெளிச்சத்தை எனக்கு அறிமுகம் செய்யும் என் விடியல் எவனோ? * உண்மையாய் ஓர் உயிரை நம்பி ஊனமான என் மனதிற்கு, மறுவாழ்வு...

சனி, 18 செப்டம்பர், 2010

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

ஆதலால் காதல் செய்

காதல், நம் உயிர் வாழ்வின் உன்னத தருணத்தை நினைவுகளால் உயிர்ப்பிக்கும்   ஒற்றை மந்திரம்  காதல்... நாம் மறந்த நிமிடத்தை, மறக்க நினைக்கும் தருணத்தை நினைவால் கிட்ட வந்து கட்டி போடும் ஒற்றை சொல் ...  காதல்..... ~ உயிர்க்குள்ளே உயிர் பறிக்கும் ஓர் உன்னத வலி தான் காதல்.... ~ நிழலாய் நினைவை...

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மரணப்பார்வை

அன்பே!உன்னை கண்ட நாள்முதல் கண்ணுறக்கம் தொலைத்த இரவுகள்....உன் கதை பாடிஓடி திரிந்த நினைவுகள்.....உன் கைப்பற்றி கதைபேசி கழிந்த பொழுதுகள்...உன் கண்ணியம் காத்தஇரவுகள்....என எதுவும் நியாபகம்இல்லை தோழா?....என்னை வீதியில்விட்டு , என் நிழல் மறையும்வரை நீ பார்த்தஒற்றைஉயிர் குடிக்கும்அந்தமரணப்பார்வையைதவிர......