உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

என் மனதிடம்..* தினமும்
உன்னை மறக்கும் முயற்சியில்
தோற்றுப்போகிறேன்
என் மனதிடம்....

அன்புடன்
ரேவா

2 நேசித்த உள்ளங்கள்:

{ எவனோ ஒருவன் } at: 2/02/2011 1:29 பிற்பகல் சொன்னது…

நல்லா இருக்கு தோழி. நீங்க தோற்றாலும் உங்க மனசு தான ஜெயிக்குது. அதனால, வென்ற பெருமை உங்களையே சேரும் :-)

{ ரேவா } at: 2/02/2011 8:37 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

நல்லா இருக்கு தோழி. நீங்க தோற்றாலும் உங்க மனசு தான ஜெயிக்குது. அதனால, வென்ற பெருமை உங்களையே சேரும் :-)

நன்றி நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும்