உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

மனங்களைத் தேடி !


* தூய மனங்களை,
தேடிப் பார்த்தேன்....
கிடைத்ததோ குப்பைத்தொடியில்
குழந்தை....

அன்புடன்
ரேவா

4 நேசித்த உள்ளங்கள்:

{ யாதவன் } at: 9/21/2010 9:13 முற்பகல் சொன்னது…

அருமையான படைப்பு
சுப்பர் கலக்கிட்டிங்க

{ ரேவா } at: 9/21/2010 5:54 பிற்பகல் சொன்னது…

நன்றி யாதவன்

{ எவனோ ஒருவன் } at: 2/02/2011 1:30 பிற்பகல் சொன்னது…

Really touching lines but true

{ ரேவா } at: 2/02/2011 8:36 பிற்பகல் சொன்னது…

எவனோ ஒருவன் said...

Really touching lines but true

நன்றி நண்பா