* இலங்கையை மையமாய்
கொண்ட காளை இவன்...
31 , டிசம்பர் வெள்ளி
அன்று பதிவுலகத்திற்கு
கிடைத்திட்ட
வெள்ளி இவன்...(ஹ ஹ )
* யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்... (ஹ ஹ)
* சீரியலில் பெண்கள்
கூட்டம்
மூழ்குமென்றால்,
நாதஸ்வரத்தில்
மூழ்கி (முத்தெடுக்க துடிக்கும்)முத்தெடுக்கும்
மன்னன் இவன்....
* கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...
* தலைஎழுத்தை எழுபவன்
பிரம்மன் என்றால்,
சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.. (ஹி ஹி )
* கனவுலகில் மிதக்கும்
இளைஞர்களின் (கலைஞர்)
கனவில் வரும்,
நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..(நோ நோ அழக் கூடாது )
* பிரஞ்சுப் பெண்களின்
தூக்கத்தை கவிதையால்
துகிலுரித்த அழகிய துன்பம்
இவன் (சும்மா லுலு லாய்க்கு)..
* ஓட்ட வடையிலே,
பதிவுலகை தன் பக்கம்
திரும்ப வைப்பவன்...
மாற்றம் வேண்டி
மாத்தி மாத்தி
யோசிப்பவன்...
* இவனிடம் சொல்ல
விஷயங்கள் இருக்கும்,
ஆனாலும்,
மாற்றங்கள் இவன்
பதிவிலே இருக்கும்..
* மொத்தத்தில்,
கனவுலகில் (தமிழகம் ) கால்பதிக்க
ஆசைப்பட்டு,
வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்....

இறுதியாய் நட்புக்கு ஒரு பாடல் : உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே....(சும்மா உங்க சேந்துட்டோம்ல, அதான் தானா வருது...)
( நண்பா நீ தானே அன்னைக்கு எங்கள பத்தியும் கவிதை எழுதுங்க ரேவா னு சொன்னேங்க, ஹ ஹ அதன் இந்த கொலைவெறி... தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டாய் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு உனக்காய்... தவறெனில் மன்னிக்கவும் ....)
(யாருப்பா அங்க, இங்க கூட என்டர் அஹ எடுத்து விட்டா மடல் மாதிரி தான் இருக்கும்.. இது கவிதைய எடுத்தாலும் சரி..இல்லை மடலா எடுத்தாலும் சரி.. மொத்தத்துல இந்த பதிவு ரஜீவன் காக சொல்லிபுட்டேன்...)
(யாருப்பா அங்க, இங்க கூட என்டர் அஹ எடுத்து விட்டா மடல் மாதிரி தான் இருக்கும்.. இது கவிதைய எடுத்தாலும் சரி..இல்லை மடலா எடுத்தாலும் சரி.. மொத்தத்துல இந்த பதிவு ரஜீவன் காக சொல்லிபுட்டேன்...)
அன்புடன்
ரேவா
84 கருத்துகள்:
போட்றா முத வெட்டை
>>சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.
டைட்டில் மட்டுமா?
இவர் ஒரு கலக்கல் மன்னன்...
சி.பி.செந்தில்குமார் said...
போட்றா முத வெட்டை
பார்ரா...வாங்க வாங்க சகோ....
சி.பி.செந்தில்குமார் said...
>>சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.
டைட்டில் மட்டுமா?
எனக்கு தெரிஞ்சு டைட்டில் கூட அருமையா போடுவாரு?...அந்த மட்டுமா க்கு உங்களுக்கு வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லிடு போங்களேன்.. ஹி ஹி பதிவ படிக்கிறவங்க தெரிஞ்சுப் பாங்க :-)
சி.பி.செந்தில்குமார் said...
இவர் ஒரு கலக்கல் மன்னன்...
ஆமாம்... ஆமாம்...
Very nice and sweet! :-)
Chitra said...
Very nice and sweet! :-)
நன்றி சகோ...:-)
//யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்...//
ஒத்துக்கிறேன்.
//இறுதியாய் நட்புக்கு ஒரு பாடல் : உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே....(சும்மா உங்க சேந்துட்டோம்ல, அதான் தானா வருது...)//
profile photoவ பார்த்துட்டு இந்த பாட்ட போட்டுட்டீங்களா.. அவ்வ்வ்
//நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..//
இது நமிதாவுக்கு தெரியுமா..! ஹி ஹி..!
யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்...
என்னது பிதா மகனா? எங்க அப்பா பேரு பிதா இல்லையே?
சீரியலில் பெண்கள்
கூட்டம்
மூழ்குமென்றால்,
நாதஸ்வரத்தில்
மூழ்கி (முத்தெடுக்க துடிக்கும்)முத்தெடுக்கும்
மன்னன் இவன்....
அய்யய்யோ இப்ப அதுகூட பார்க்கறதில்லை!! இப்பவெல்லாம் மலர் மேடம் சிரிச்ச முகத்தோட வர்றதே இல்லை! ( அப்போ அவங்களுக்காகத்தான் நீ சீரியல் பார்த்தியா? வெளங்கிரும் )
* கனவுலகில் மிதக்கும்
இளைஞர்களின் (கலைஞர்)
கனவில் வரும்,
நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..(நோ நோ அழக் கூடாது )
அவ்வ்வ்வவ் ! நமிதாவா அதுயாரு? நமிதா பத்தி பேசி நண்ப சி பியிடம் உதைவாங்க நான் தயாராய் இல்ல! ஹி...........ஹி...........ஹி.............!!
பிரஞ்சுப் பெண்களின்
தூக்கத்தை கவிதையால்
துகிலுரித்த அழகிய துன்பம்
இவன் (சும்மா லுலு லாய்க்கு)..
தேங்க்சு! நான் அப்பவே சொன்னேன் என்னை பிரான்சுக்கு அனுப்ப வேண்டாம் என்று! எங்கம்மா தான் கேக்கல!! இப்ப பாருங்க பாரிஸ் நகரமே தூக்கம் இல்லாமல் தவிக்குது!! ( இதுக்குப் பேர்தானே ஓவர் அலும்பு? )
அருமையான கவிதை..
/////////// மொத்தத்தில்,
கனவுலகில் (தமிழகம் ) கால்பதிக்க
ஆசைப்பட்டு,
வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்..../////////////
இது முற்றிலும் உண்மை ரேவா! தமிழகத்தில் பிறக்கலையே அப்படீங்கற ஏக்கம் ரொம்ப காலமா இருக்கு!! உங்க எல்லோரதும் நட்பு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சி!! இந்தக் கவிதையினை அழகாக எழுதிய உங்களுக்கும் நன்றி!!
///////// ( நண்பா நீ தானே அன்னைக்கு எங்கள பத்தியும் கவிதை எழுதுங்க ரேவா னு சொன்னேங்க, ஹ ஹ அதன் இந்த கொலைவெறி... தவறாய் எடுத்துக் கொள்ள மாட்டாய் என்ற நம்பிக்கையில் இந்த பதிவு உனக்காய்... தவறெனில் மன்னிக்கவும் ....)///////////////////////
இதில் என்ன தவறு இருக்கிறது! இன்னும் கொஞ்சம் கடிச்சிருக்கலாம்! எல்லாத்தையும் ரொம்ப பெருந்தன்மையா ஏத்துக்குவோம்!! நமக்கு கோபமே வராது!! ஹா......ஹா......ஹா...........!!
>>சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.
டைட்டில் மட்டுமா?
செந்தில் வேணாம்! வேணாம்!! அழுதுருவேன்!!
sulthanonline said...
//யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்...//
ஒத்துக்கிறேன்.
//இறுதியாய் நட்புக்கு ஒரு பாடல் : உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே....(சும்மா உங்க சேந்துட்டோம்ல, அதான் தானா வருது...)//
profile photoவ பார்த்துட்டு இந்த பாட்ட போட்டுட்டீங்களா.. அவ்வ்வ்
//நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..//
இது நமிதாவுக்கு தெரியுமா..! ஹி ஹி..!
ஹி ஹி ஆமாம் அந்த போட்டோ பாத்துத்தான் அந்த பாடல்....நமிதாவுக்கு எப்படி தெரியும்..வரலாறு ரொம்ப முக்கியம் நண்பா.. ஹ ஹ
அய்யய்யோ இப்ப அதுகூட பார்க்கறதில்லை!! இப்பவெல்லாம் மலர் மேடம் சிரிச்ச முகத்தோட வர்றதே இல்லை! ( அப்போ அவங்களுக்காகத்தான் நீ சீரியல் பார்த்தியா? வெளங்கிரும் )
என்னது இப்போ நீ சீரியல் பாக்குறது இல்லையா?... மலர் மேடம் சிரிக்க
மாற்றங்களா? எங்க கொஞ்சம் சிரிங்க.. ஹி ஹி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்...
என்னது பிதா மகனா? எங்க அப்பா பேரு பிதா இல்லையே?
நான் பதிவு படைக்கும் பிதாமகனு தானே சொன்னேன்... இதுக்கெல்லாம் ஏன்
அப்பாவ இழுக்கிற.. ஹி ஹி
அவ்வ்வ்வவ் ! நமிதாவா அதுயாரு? நமிதா பத்தி பேசி நண்ப சி பியிடம் உதைவாங்க நான் தயாராய் இல்ல! ஹி...........ஹி...........ஹி.............!!
.நமீதா யாரா?... என்ன கொடுமை சரவணன் இது...
தேங்க்சு! நான் அப்பவே சொன்னேன் என்னை பிரான்சுக்கு அனுப்ப வேண்டாம் என்று! எங்கம்மா தான் கேக்கல!! இப்ப பாருங்க பாரிஸ் நகரமே தூக்கம் இல்லாமல் தவிக்குது!! ( இதுக்குப் பேர்தானே ஓவர் அலும்பு? )
பாரிஸ் நகரம் தூங்காம இருக்கிறதுக்கு வேற காரணம் கேள்விப் பட்டேன்.. ஹி ஹி
( இதுக்குப் பேர்தானே ஓவர் அலும்பு? )ஆமாம் ஆமாம்
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அருமையான கவிதை..
நன்றி..நன்றி..கருன்
இது முற்றிலும் உண்மை ரேவா! தமிழகத்தில் பிறக்கலையே அப்படீங்கற ஏக்கம் ரொம்ப காலமா இருக்கு!! உங்க எல்லோரதும் நட்பு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சி!! இந்தக் கவிதையினை அழகாக எழுதிய உங்களுக்கும் நன்றி!!
மிக்க நன்றி நண்பா...எங்கே பிறந்தால் என்ன... நட்பு என்ற ஒற்றை மந்திரமே நம்மை புதிதாய் பிறக்க வைக்கும் தானே...
இதில் என்ன தவறு இருக்கிறது! இன்னும் கொஞ்சம் கடிச்சிருக்கலாம்! எல்லாத்தையும் ரொம்ப பெருந்தன்மையா ஏத்துக்குவோம்!! நமக்கு கோபமே வராது!! ஹா......ஹா......ஹா...........!!
அப்படியா?... நான் இதுவே கொஞ்சம் ஓவர் ஓஹ னு நினைச்சேன்... சரி உங்களுக்கு "தல" பொறந்த நாள் இல்லடி தீவாளி இப்படி ஏதாவது வராமயா போகபோது அப்போ எழுதிடலாம்...ஹா......ஹா......ஹா..........
ஹய்யோடா...
எலேய் யாரங்கே எடுலேய் அந்த வீச்சருவாளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துரனும்.....
ஓட்டை வடை பிரிச்சி மேயப்பட்டார்னு தலைப்பு நியூஸ் நாஞ்சில் மனோ நியூஸ் ரீடர்ல ஓடிட்டு இருக்குலேய் மக்கா ஹா ஹா ஹா ஹா ஹா....
logu.. said...
ஹய்யோடா...
ஹா ஹா ஹா ஹா....
MANO நாஞ்சில் மனோ said...
எலேய் யாரங்கே எடுலேய் அந்த வீச்சருவாளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துரனும்.....
ஹி ஹி நாங்கலாம் மதுரைகாரங்க, எங்க கிட்டையே வா... ஹி ஹி
MANO நாஞ்சில் மனோ said...
ஓட்டை வடை பிரிச்சி மேயப்பட்டார்னு தலைப்பு நியூஸ் நாஞ்சில் மனோ நியூஸ் ரீடர்ல ஓடிட்டு இருக்குலேய் மக்கா ஹா ஹா ஹா ஹா ஹா....
நான் இன்னும் பாக்கலையே... இதோ வரேன்
ஊருக்குள்ள இவன் தொல்ல தாங்க முடியலப்பா... எங்க போனாலும் ஏழர..., கூடவே சுத்துதே...
ஊருக்குள்ள இவன் தொல்ல தாங்க முடியல... எங்க போனாலும் எழர கூடவே சுத்துதே....
கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...///
அட இதுகூட பரவாயில்ல சோசியல் மேட்டர் ஒத்துக்கலாம்... கருமோம் நமீதா பட ஸ்டில் எல்லாம் போட்டு கடுப்பு வேற கெளப்புவான்.....
சரியில்ல....... said...
ஊருக்குள்ள இவன் தொல்ல தாங்க முடியலப்பா... எங்க போனாலும் ஏழர..., கூடவே சுத்துதே...
ஹி ஹி வாங்க நண்பரே... நன்றி உங்கள் முதல் வருகைக்கு
அட இதுகூட பரவாயில்ல சோசியல் மேட்டர் ஒத்துக்கலாம்... கருமோம் நமீதா பட ஸ்டில் எல்லாம் போட்டு கடுப்பு வேற கெளப்புவான்.....
ஹ ஹ அவருக்கு நமீதா மேல அவளோ பிரியம்... ஹ ஹ
nice one..:)
எலேய் யாரங்கே எடுலேய் அந்த வீச்சருவாளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துரனும்.....// poonga boss commedy panikitu..ethuku eppdi ellam..neenga vera..china pulathanama..
nama kavithaiyai onnu padikka chollunga..avlothan aal out...
இலங்கையை மையமாய்
கொண்ட காளை இவன்...
31 , டிசம்பர் வெள்ளி
அன்று பதிவுலகத்திற்கு
கிடைத்திட்ட
வெள்ளி இவன்...(ஹ ஹ//
அவ்.........ஆரம்பமே அருமையாக இருக்கிறது.
வணக்கம் சகோதரம், நலமா?
நல்ல வேளை இலங்கையை மையமாகக் கொண்ட புயல் என்று ஒரு அடை மொழி கொடுக்கவில்லை.... நம்மளையெல்லாம் பீஸ் பீஸா நொங்கெடுத்திருப்பான் ஆளு..
யாழ்ப்பாணத் தமிழ் முதல்,
சென்னை சேரித் தமிழ்
வரை,
அவர் அவர்க்கு
ஏற்றவாறு
அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்... (ஹ ஹ//
வன்னிக் கதைகளும் பேசுவான் என்று யாரோ பின் வாங்கிலிருந்து சொல்லுகிறார்கள். சத்தியமா நானில்லை.
சீரியலில் பெண்கள்
கூட்டம்
மூழ்குமென்றால்,
நாதஸ்வரத்தில்
மூழ்கி (முத்தெடுக்க துடிக்கும்)முத்தெடுக்கும்
மன்னன் இவன்....//
ஆஹா... நாதஸ்வரம் இவரும் பாக்கிறாரா... நல்லதே நடக்கட்டும்.
கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...//
இதிலை உள்ள ஒரு வரி கொஞ்சம் சுடுகிறது. கிழவியையும் நகைக்க வைப்பான்..//
பதிவுலகில் எங்களைப் போன்ற யூத்துக்கள் தான் வலம் வருகின்றன என்று நினைத்தால் நீங்கள் எல்லோரையும் பிரித்துக் காட்டுகிறீர்கள்.
தலைஎழுத்தை எழுபவன்
பிரம்மன் என்றால்,
சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்.//
ஓட்டை வடையாரின் பதிவுகளின் வெற்றியே தலைப்புக்களில் தான் தங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். பார்க்கும் அனைவரையும் பளிச்செனக் கவர்ந்திழுக்கும் விளம்பர உத்த் இவரிடம் இருக்கிறதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
கனவுலகில் மிதக்கும்
இளைஞர்களின் (கலைஞர்)
கனவில் வரும்,
நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..(நோ நோ அழக் கூடாது //
அப்போ தப்ஸி, அஞ்சலி எல்லாம் எங்க போயிட்டாங்க... இவங்களும் ஓட்டை வடையின் கனவில் வருவதாகச் சொல்கிறார்கள்;-))
பிரஞ்சுப் பெண்களின்
தூக்கத்தை கவிதையால்
துகிலுரித்த அழகிய துன்பம்
இவன்//
பிரெஞ்சுக்குப் போனால் நல்ல ஓசி சீன் பார்க்கலாம் என்று சொல்ல வாறிங்க....
ரஜீவனின் கவிதைகளின் உள்ளடக்கத்தை விளக்க இதனை விட வேறு வார்த்தைகளே தேவையில்லை என்று நினைக்கிறேன்.
மொத்தத்தில்,
கனவுலகில் (தமிழகம் ) கால்பதிக்க
ஆசைப்பட்டு,
வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்....//
நிஜவுலகிலும் தமிழகத்தில் கால் பதிப்பான் எங்கள் சகோதரன். வாழ்த்துக்கள் சகோ.
ஓட்டை வடையினைப் பற்றிய ஒரு கிண்டலும் எள்ளலுமான கவிதையினைப் போட்டு கலாய்த்தமைக்கு நன்றிகள் சகோ...
இது ஒரு வாழ்த்துக் கவி என்பதால் விமர்சிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
வரவர இந்த கொசுத் தெல்லை அதிகமாகிக்கிட்டே போகுது...
ராமசாமி இதை அடிச்சி விரட்டுங்கடா...
ரேவாவிற்கு....
கவிதையில் புதுமை..
மாத்தியோசிக்கும்
(ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி)
நண்பருக்கே ஒரு கவிதை
அருமை.. வாழ்த்துக்கள்...
(இதுக்கு நீங்க நேரடியாகவே அவரை திட்டியிருக்கலாம்)
ஓட்டை வடையில் உள்ள ஓட்டையை பற்றி தாங்கள் சொல்ல வில்லையே...
வந்தேன்..
//வெள்ளி
அன்று பதிவுலகத்திற்கு
கிடைத்திட்ட
வெள்ளி இவன்...//
ஹி ஹி.. வெள்ளியா.? உங்களுக்கு காமெடியா கூட கவிதை எழுத தெரியுமா.?
//அழகு தமிழில்
பதிவு படைக்கும்
பிதாமகன்...//
ஹி ஹி.. ஓ அப்பிடயா.? அப்பாலிக்கா அத கண்டுகிறன்..
//நாதஸ்வரத்தில்
மூழ்கி (முத்தெடுக்க துடிக்கும்)முத்தெடுக்கும்
மன்னன் இவன்....//
அப்ப நமிதா வாழ்க்கை.?
சிபி வேற டாப்ஸி பக்கம் போயிட்டாரே.!
//கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...//
ஓ.. ஆல் இன் ஆல் னு சொல்றீங்க.. அதாவது அவருக்கு எல்லாமே 'டண்'ணா இருக்கனும் இல்லயா.!!
//தலைஎழுத்தை எழுபவன்//
அது என்ன எழுபவன்.? எழுதுபவனா.?
//சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்..//
ஓ.. தலைப்பு போடுவதில் மன்னரா.? இன்னும் கூட அவர் ஏதோ சிறப்பா செய்வாரே.!
//நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..//
இது நமிதாவுக்கு தெரியுமா.?
//பிரஞ்சுப் பெண்களின்
தூக்கத்தை கவிதையால்
துகிலுரித்த அழகிய துன்பம்
இவன் //
எனது பெருவாரியான கண்டனங்கள்..
என்னுடைய தோழி ஒருவரிடம் நம்ம ஓட்டவடைய பத்தி கேட்டப்ப il est une très mauvaise personne.! Et il a toujours me dérange donnant ses poèmes sans valeur pour moi.! c'est qu'il n'y a personne pour m'aider à survivre.? இப்படி சொல்லுச்சு.. என்னன்னு தெரியல..
//வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்....//
இதவேணா ஒத்துகிறன்..
ஹி ஹி..
தம்பி ரஜீவன் பற்றி பெருமையாக இருக்கிறது.உங்களுக்கு நன்றி
அய்யோ அய்யோ ஹிஹி!
siva said...
nice one..:)
he he thanks siva :-)
siva said...
எலேய் யாரங்கே எடுலேய் அந்த வீச்சருவாளை இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பாத்துரனும்.....// poonga boss commedy panikitu..ethuku eppdi ellam..neenga vera..china pulathanama..
nama kavithaiyai onnu padikka chollunga..avlothan aal out...
நம்ம கவிதைன யாரு கவிதை உன்னோடதா?.... தெளிவாச் சொல்லு ஹி ஹி
அவ்.........ஆரம்பமே அருமையாக இருக்கிறது.
வணக்கம் சகோதரம், நலமா?
நல்ல வேளை இலங்கையை மையமாகக் கொண்ட புயல் என்று ஒரு அடை மொழி கொடுக்கவில்லை.... நம்மளையெல்லாம் பீஸ் பீஸா நொங்கெடுத்திருப்பான் ஆளு..
நலம் சகோ.. ஹி ஹி அப்படியா...நல்லவேள, நான் உன் சகோ ல, அதன் அந்த தப்பெல்லாம் பண்ணல, எப்புடி
ஆஹா... நாதஸ்வரம் இவரும் பாக்கிறாரா... நல்லதே நடக்கட்டும்.
ஆமாம் சகோ உனக்கு தெரியாதா, மலர் மேடம் அஹ நண்பருக்கு ரொம்ப பிடிக்கும்
வன்னிக் கதைகளும் பேசுவான் என்று யாரோ பின் வாங்கிலிருந்து சொல்லுகிறார்கள். சத்தியமா நானில்லை.
வன்னிக் கதைனா ? :-(
இதிலை உள்ள ஒரு வரி கொஞ்சம் சுடுகிறது. கிழவியையும் நகைக்க வைப்பான்..//
எதுக்கு சுடுது, நண்பர் எழுதும் நகைச்சுவை முதுமையையும் சிரிக்க வைக்கும் னு சொல்ல வந்தேன்....
பதிவுலகில் எங்களைப் போன்ற யூத்துக்கள் தான் வலம் வருகின்றன என்று நினைத்தால் நீங்கள் எல்லோரையும் பிரித்துக் காட்டுகிறீர்கள்.
அது என்ன எங்கள் போல யூத்துக்கள்...நாங்களும் தான் யூத்து ஹி ஹி
ஓட்டை வடையாரின் பதிவுகளின் வெற்றியே தலைப்புக்களில் தான் தங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். பார்க்கும் அனைவரையும் பளிச்செனக் கவர்ந்திழுக்கும் விளம்பர உத்த் இவரிடம் இருக்கிறதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆமாம் சகோ இன்னைக்கு கூட தலைப்பு பாத்தியா?...
அப்போ தப்ஸி, அஞ்சலி எல்லாம் எங்க போயிட்டாங்க... இவங்களும் ஓட்டை வடையின் கனவில் வருவதாகச் சொல்கிறார்கள்;-))
இப்போ இது வேறயா?..
பிரெஞ்சுக்குப் போனால் நல்ல ஓசி சீன் பார்க்கலாம் என்று சொல்ல வாறிங்க....
ரஜீவனின் கவிதைகளின் உள்ளடக்கத்தை விளக்க இதனை விட வேறு வார்த்தைகளே தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஹி ஹி நன்றி.சகோ..
நிஜவுலகிலும் தமிழகத்தில் கால் பதிப்பான் எங்கள் சகோதரன். வாழ்த்துக்கள் சகோ.
நிச்சயம் சகோ
ஓட்டை வடையினைப் பற்றிய ஒரு கிண்டலும் எள்ளலுமான கவிதையினைப் போட்டு கலாய்த்தமைக்கு நன்றிகள் சகோ...
நன்றி சகோ :-)
இது ஒரு வாழ்த்துக் கவி என்பதால் விமர்சிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.
ஹி ஹி அதனால் என்ன வழக்கம் போல உங்கள் வருகைக்கும் மறு மொழி அத்தனைக்கும் நன்றிகள் சகோ... நீகொடுத்த ஸ்மார்ட் மெசின் வேலை செய்யல.. நான் சொன்னேன்ல அது ஒரு டுபாக்கூர் மெசின் னு நீ தான் கேக்கல..நன்றி நன்றி நன்றி சகோ
# கவிதை வீதி # சௌந்தர் said...
வரவர இந்த கொசுத் தெல்லை அதிகமாகிக்கிட்டே போகுது...
ராமசாமி இதை அடிச்சி விரட்டுங்கடா...
ஹி ஹி....
# கவிதை வீதி # சௌந்தர் said...
ரேவாவிற்கு....
கவிதையில் புதுமை..
/// நன்றி நண்பரே ///
மாத்தியோசிக்கும்
(ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி)
நண்பருக்கே ஒரு கவிதை
அருமை.. வாழ்த்துக்கள்...
ஹி ஹி ..
(இதுக்கு நீங்க நேரடியாகவே அவரை திட்டியிருக்கலாம்)
நேரடிய திட்டுன அதுக்கும் பதிவு போடுவாரே...
ஓட்டை வடையில் உள்ள ஓட்டையை பற்றி தாங்கள் சொல்ல வில்லையே...
ஓட்ட வடைல இருக்கிறது ஒரே ஓட்டை.... அந்த ஓட்டை ஊருக்கே தெரியுமே ஹி ஹி..
வந்தேன்..
நன்றி நண்பரே உங்கள் வருக்கைக்கும் வாழ்த்துக்கும்....
தம்பி கூர்மதியன் said...
//வெள்ளி
அன்று பதிவுலகத்திற்கு
கிடைத்திட்ட
வெள்ளி இவன்...//
ஹி ஹி.. வெள்ளியா.? உங்களுக்கு காமெடியா கூட கவிதை எழுத தெரியுமா.?
ஹி ஹி கண்டுபிடிச்சுடேங்களா?...
ஹி ஹி.. ஓ அப்பிடயா.? அப்பாலிக்கா அத கண்டுகிறன்..
நன்றி அண்ணாத்த.. ஹி ஹி
அப்ப நமிதா வாழ்க்கை.?
சிபி வேற டாப்ஸி பக்கம் போயிட்டாரே.!
ஐயோ பாவம் :_)
தம்பி கூர்மதியன் said...
//கவிதையும் படைப்பான்,
கிழவியையும் நகைக்க வைப்பான்..
தொன்மம், படிமம்
என்று விளக்கமும் அளிப்பான்...//
ஓ.. ஆல் இன் ஆல் னு சொல்றீங்க.. அதாவது அவருக்கு எல்லாமே 'டண்'ணா இருக்கனும் இல்லயா.!!
'டண்'ணா அப்படினா?...
தம்பி கூர்மதியன் said...
//தலைஎழுத்தை எழுபவன்//
அது என்ன எழுபவன்.? எழுதுபவனா.?
//சுவாரஸ்ய தலைப்பு
போடுவதில் பிரம்மன் இவன்..//
ஓ.. தலைப்பு போடுவதில் மன்னரா.? இன்னும் கூட அவர் ஏதோ சிறப்பா செய்வாரே.!
எனக்கு தெரியாதுப்பா ?...
தம்பி கூர்மதியன் said...
//நமிதாவின் செல்ல
கள்வன் இவன்..//
இது நமிதாவுக்கு தெரியுமா.?
தெரியாதுல்ல, தெரியாதுல்ல, ஹி ஹி
எனது பெருவாரியான கண்டனங்கள்..
என்னுடைய தோழி ஒருவரிடம் நம்ம ஓட்டவடைய பத்தி கேட்டப்ப il est une très mauvaise personne.! Et il a toujours me dérange donnant ses poèmes sans valeur pour moi.! c'est qu'il n'y a personne pour m'aider à survivre.? இப்படி சொல்லுச்சு.. என்னன்னு தெரியல..
ஹி ஹி இது உங்களுக்கு தெரியாதா... போங்க சகோ..... இந்த பேர வச்சுக்கிட்டு இது தெரியல,
ஹ ஹ எனக்கும் தெரியல....
தம்பி கூர்மதியன் said...
//வலைவுலகில்
எங்களில் ஒருவராய் சங்கமித்த
எங்கள் அன்பு நண்பன்
இவன்....//
இதவேணா ஒத்துகிறன்..
ஹி ஹி..
நன்றி நன்றி நன்றி சகோ உங்கள் வருகைக்கும், உங்கள் மறுமொழிக்கும்
shanmugavel said...
தம்பி ரஜீவன் பற்றி பெருமையாக இருக்கிறது.உங்களுக்கு நன்றி
நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும், தொடர்ந்து வாருங்கள்
விக்கி உலகம் said...
அய்யோ அய்யோ ஹிஹி!
ஹி ஹி என்ன சகோ ஏதாவது சண்டைனு நினச்சு வந்தீங்களா?... ஹ ஹ நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது உள்ளேன் http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_07.html
சௌந்தர் said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தது உள்ளேன் http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_07.html
நன்றி சகோ என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படித்தியமைக்கு....:-)
என்றா நாராய்ணா... இன்னும் நமீதாதானா? நாங்கள்லாம் (சிபியும்) எப்பவோ மாறிட்டோம்....!
////உன் தலை முடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே..////
சரியாகச் சொன்னிங்க... ஹ..ஹ..ஹ..
கருத்துரையிடுக