♥ நம் முதல் சந்திப்பில்
மௌனமாய் நீ கடந்தாலும்,
உன் காதல்
புரியாமல் இல்லை
என் இதயத்திற்கு...
மௌனமாய் நீ கடந்தாலும்,
உன் காதல்
புரியாமல் இல்லை
என் இதயத்திற்கு...
♥ பிழைகளோடு
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
♥ உன்னை பற்றி
நினைக்கையில்
தானாய் வந்து ஒட்டிக்
கொள்கிறது,
உன் அழகும்,
உன் மீதான காதலும்.
நினைக்கையில்
தானாய் வந்து ஒட்டிக்
கொள்கிறது,
உன் அழகும்,
உன் மீதான காதலும்.
♥ எப்போதோ நீ
பரிசளித்த,
கைகுட்டையில் புதைந்து
கிடக்கிறது,
உன் வாசத்தோடு
நமக்கான காதல்..
பரிசளித்த,
கைகுட்டையில் புதைந்து
கிடக்கிறது,
உன் வாசத்தோடு
நமக்கான காதல்..
♥ நீ சாப்பிட்டு
மிச்சம் தரும்
மிட்டாய்களில் எல்லாம்
இனித்து கிடக்கிறது,
உன் காதல்...
மிச்சம் தரும்
மிட்டாய்களில் எல்லாம்
இனித்து கிடக்கிறது,
உன் காதல்...
♥ பொய்யாய் இருந்தாலும்
பேரழகி நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
பேரழகி நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
♥ ஒவ்வொரு சண்டைக்குப்
பின்னும்,
சமாதானத் தூதுவனாய்
மாறிப் போன,
உன் முத்தத்தில்
ஒளிந்து கிடக்கிறது,
காதல்...
பின்னும்,
சமாதானத் தூதுவனாய்
மாறிப் போன,
உன் முத்தத்தில்
ஒளிந்து கிடக்கிறது,
காதல்...
♥ உன்னை மாற்ற
நானும்,
என்னை மாற்ற
நீயும்,
காரணமாய் இருந்தது,
நம் காதல்..
நானும்,
என்னை மாற்ற
நீயும்,
காரணமாய் இருந்தது,
நம் காதல்..
♥ கண்ணாடி முன்
அழகாய் தெரியும்
நீ,
என் முன்
என் முன்
காதலாய் தெரிவது
ஏன்?.....
♥ உன்னை தொட்டுப் பேசும்
தென்றல்...
என்னிடம் கொட்டிச்
செல்கிறது,
உன் மீதான என்
தென்றல்...
என்னிடம் கொட்டிச்
செல்கிறது,
உன் மீதான என்
காதலை....
♥ ஒரு முத்தத்திற்காய்
தூங்குவது போல நடிக்கும்
அழகனே,
நீ நடிப்பது தெரிந்தும்,
நடிக்காமல் நான் கொடுக்கும்
முத்தமும் காதலே....
தூங்குவது போல நடிக்கும்
அழகனே,
நீ நடிப்பது தெரிந்தும்,
நடிக்காமல் நான் கொடுக்கும்
முத்தமும் காதலே....
♥ என் நாட்குறிப்பு
ஒரு நாளும்
குறிப்பெடுத்துக் கொள்ள
மறப்பது இல்லை...
காதலோடு
ஒரு நாளும்
குறிப்பெடுத்துக் கொள்ள
மறப்பது இல்லை...
காதலோடு
உன் பெயரை.....
♥ நீ குறும்பு செய்யும்
போதெல்லாம்,
கோவம் வரவில்லை,
அசடு வழியும்
கோவம் வரவில்லை,
அசடு வழியும்
உன் முகம் பார்த்து
காதல் தான் வருகிறது..
♥ என் எல்லாக் கவிதைகளும்
உன் வாசிப்புக்கு
உன் வாசிப்புக்கு
பின்னே
முழுமையடைகின்றன,
என் வாழும் காலமும்,
உன் நேசிப்புக்கு
பின்னே அர்த்தமடைகின்றன,
இந்த காதலால்...
முழுமையடைகின்றன,
என் வாழும் காலமும்,
உன் நேசிப்புக்கு
பின்னே அர்த்தமடைகின்றன,
இந்த காதலால்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥
43 கருத்துகள்:
மீ தி fisrtuuuuuuuuuuuuuuuuuuu
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
ஹே ப்ளாக் சூப்பரா இருக்கு இந்த போஸ்ட்ஆமாம் எங்க இருந்து கோப்பி பண்ணி இருக்கீங்க...
♥ என் எல்லாக் கவிதைகளும் உன் வாசிப்புக்கு பின்னேமுழுமையடைகின்றன--- உஷ் முடியல வலிக்குது..எங்கேயும் காதல்,வெறும் காதல் படம் பாத்துபுட்டு இப்படி எங்களை எல்லாம் கொல்றே??
சாதம் சாதம் குழம்பு குழம்பு ரசம் ரசம் மோரு மோரு மறுபடியும் சாதம் சாதம்குழம்பு குழம்பு ரசம் ரசம் மோரு மோரு ...எப்படி ஏன் உன் கவிதையும் ரெண்டு வாட்டி எழுதி இருக்கீங்க..???அப்படி எழுதினதால்கவிதைன்னு நாங்க ஒத்துகனும்மா....:)
எப்போதோ நீ பரிசளித்த, கைகுட்டையில் புதைந்து கிடக்கிறது, உன் வாசத்தோடுநமக்கான காதல்..///அட கடவுளே நல்ல துவை அப்போதுதான் கப் அடிக்காது ...
ரேவ்ஸ்...செம...செம...உன் கவிதைகள் மேல் நானும் காதல் கொண்டேன்...:)))
கவிதைகள் அழகு.
எல்லாக் கவிதைகளும் அருமை ரேவா. எனக்கு மிகவும் பிடித்தது,
கண்ணாடி முன்
அழகாய் தெரியும்
நீ,
என் முன்
காதலாய் தெரிவது
ஏன்?.....
உங்கள் காதல் மிகக் கொடுத்து வைக்கின்றது :-)
எப்படி இப்படிலாம் எழுதுறீங்கன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லலாம்ல. நானும் நிறைய முறை கேட்டுட்டேன் ஆனால், அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன்கிறீங்க. பேசாம நான் உங்க சிஷ்யனா ஆயிடலாம்னு இருக்கேன் :-)
>>பொய்யாய் இருந்தாலும்
பேரழகி நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
இப்போதான் அண்ணி உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க ஹி ஹி
>>நீ குறும்பு செய்யும்
போதெல்லாம்,
கோவம் வரவில்லை,
அசடு வழியும்
உன் முகம் பார்த்து
காதல் தான் வருகிறது..
summaa சும்மா சமாளிக்காதீங்க.. அசடு வழியறது நீங்களா? எங்க அண்ணனா/
ரேவ்ஸ்...செம...செம...உன் கவிதைகள் மேல் நானும் காதல் கொண்டேன்...:
நானும்... காதல் கொண்டேன்...:)
படத்திற்கு படம் கவிதைகள் சூப்பர் ரேவா..
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
ஒவ்வொரு கவிதையும் அருமை ரேவா
very nice. keep it up
nice... :)
கலக்கல் படத்துடன் கலக்கல் கவிதைகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
பிழைகளோடு
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
kaathal...mmmm...nanraaka ullathu...
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
siva கூறியது...
மீ தி fisrtuuuuuuuuuuuuuuuuuuu
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
ஹ ஹ நன்றி நண்பா
siva கூறியது...
ஹே ப்ளாக் சூப்பரா இருக்கு இந்த போஸ்ட்ஆமாம் எங்க இருந்து கோப்பி பண்ணி இருக்கீங்க...
அதெல்லாம் உன் புத்தி, என்கிட்ட அந்த பழக்கம் இல்ல போ
siva கூறியது...
♥ என் எல்லாக் கவிதைகளும் உன் வாசிப்புக்கு பின்னேமுழுமையடைகின்றன--- உஷ் முடியல வலிக்குது..எங்கேயும் காதல்,வெறும் காதல் படம் பாத்துபுட்டு இப்படி எங்களை எல்லாம் கொல்றே??
ஒய்...
siva கூறியது...
சாதம் சாதம் குழம்பு குழம்பு ரசம் ரசம் மோரு மோரு மறுபடியும் சாதம் சாதம்குழம்பு குழம்பு ரசம் ரசம் மோரு மோரு ...எப்படி ஏன் உன் கவிதையும் ரெண்டு வாட்டி எழுதி இருக்கீங்க..???அப்படி எழுதினதால்கவிதைன்னு நாங்க ஒத்துகனும்மா....:)
நீ என்ன சொல்லுற எனக்கு ஒன்னும் புரியல சிவா
ஆனந்தி.. கூறியது...
ரேவ்ஸ்...செம...செம...உன் கவிதைகள் மேல் நானும் காதல் கொண்டேன்...:)))
ஐ...நன்றி நன்றி அக்கா :-)
சே.குமார் கூறியது...
கவிதைகள் அழகு.
நன்றி நண்பரே
எவனோ ஒருவன் கூறியது...
எல்லாக் கவிதைகளும் அருமை ரேவா. எனக்கு மிகவும் பிடித்தது,
கண்ணாடி முன்
அழகாய் தெரியும்
நீ,
என் முன்
காதலாய் தெரிவது
ஏன்?.....
உங்கள் காதல் மிகக் கொடுத்து வைக்கின்றது :-)
எப்படி இப்படிலாம் எழுதுறீங்கன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லலாம்ல. நானும் நிறைய முறை கேட்டுட்டேன் ஆனால், அந்த ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன்கிறீங்க. பேசாம நான் உங்க சிஷ்யனா ஆயிடலாம்னு இருக்கேன் :-)
மிக்க நன்றி நண்பா...நீ கொடுத்து வரும் ஊக்கமே, என்னை எழுத தூண்டுகிறது...
இல்லாத காதல் என்னைக்கும் கொடுத்து வைத்தது தான்...பார்ப்போம் என் காதல் கொடுத்துவைத்திருக்கிறதா? என்பதை காலம் தான் சொல்லணும்....
நண்பா உன் அளவுக்கெல்லாம் எழுத முடியுமா?... போ நண்பா... ஹி ஹி ஆனாலும் நன்றி உன் மறுமொழிக்கு
சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>பொய்யாய் இருந்தாலும்
பேரழகி நீ
என்னும் சொல்லில்,
சொக்கிப் போகிறது
என் காதல்...
இப்போதான் அண்ணி உண்மையை ஒத்துக்கிட்டிருக்காங்க ஹி ஹி
அண்ணியா? சகோ நீ எனக்குள்ள தூங்கி கிட்டு இருக்கிற அந்நியன எழுப்பி விடுற, ஹி ஹி
எல்லா கவிதையும் நல்லா இருந்தா எப்படி பாராட்ட,,,,
சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>நீ குறும்பு செய்யும்
போதெல்லாம்,
கோவம் வரவில்லை,
அசடு வழியும்
உன் முகம் பார்த்து
காதல் தான் வருகிறது..
summaa சும்மா சமாளிக்காதீங்க.. அசடு வழியறது நீங்களா? எங்க அண்ணனா/
நான் அழுவேன்....இல்லாத ஒருத்தனுக்காக எப்படி அசடு வழிய முடியும் ... சகோ நீ அந்த போட்டோ ல இருக்கிறவங்களுக்கு சொல்லுறயா?
siva கூறியது...
ரேவ்ஸ்...செம...செம...உன் கவிதைகள் மேல் நானும் காதல் கொண்டேன்...:
நானும்... காதல் கொண்டேன்...:)
நண்பா ஓவர் பீலிங் உடம்புக்கு ஆகாது....சொல்லிப்புட்டேன்... ஹி ஹி நன்றி நண்பா உன் மறுமொழிக்கு
தமிழ்வாசி - Prakash கூறியது...
படத்திற்கு படம் கவிதைகள் சூப்பர் ரேவா..
அட்ராசக்க சி.பி யின் எக்ஸ்க்ளுசிவ் கலக்கல் பேட்டி - பாகம்-1 (250 வது பதிவாக)
நன்றி நண்பா
தோழி பிரஷா( Tholi Pirasha) கூறியது...
ஒவ்வொரு கவிதையும் அருமை ரேவா
நன்றி பிரஷா...
Avargal Unmaigal கூறியது...
very nice. keep it up
நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், இனி தொடர்ந்து வாருங்கள்
மாணவன் கூறியது...
nice... :)
நன்றி.சகோ
♔ம.தி.சுதா♔ கூறியது...
கலக்கல் படத்துடன் கலக்கல் கவிதைகள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்
நன்றி சகோ உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்
kavithai கூறியது...
பிழைகளோடு
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....
kaathal...mmmm...nanraaka ullathu...
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும், இனி தொடர்ந்து வாருங்கள்
BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) கூறியது...
எல்லா கவிதையும் நல்லா இருந்தா எப்படி பாராட்ட,,,,
ஹ ஹ நன்றி நண்பா :-)
சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!
சிரமம் பாராமல் என் தளத்திற்கு வருகைப் புரிந்து தூயாவை வாழ்த்தியமைக்கு நன்றி!
கவிதைகள் அருமை சகோ!
அருமை தோழி
excellent , keep it up
பிழைகளோடு
நீ அனுப்பும்
கடிதத்திலெல்லாம்,
பிழையில்லாமல் தெரிகிறது
எனக்கான காதல்....//
அவ்....அவ்...என்ன ஒரு அருமையான கவிதை.
காதல் கனி ரசம் வழிந்தோடும் வண்ணம் ஒவ்வோர் கவிதைகளிலும் காதல் மழையால் மனங்களினை நனைத்திருக்கிறீங்க.
அருமையான கவிதைகள் சகோ.
கருத்துகளிட்டாலும் எங்கள் வலைப்பக்கம் வரவே மாட்டீங்களா?..அல்லது கருத்துகள் பார்க்கவேமாட்டீங்களா?.....எப்போதும் வரலாம் எங்களுக்கும் கருத்திடலாம் நல்வரவு!....
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com
கருத்துரையிடுக