உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

உன் நினைவுபல நேரங்களில்
எதையெதையோ நினைக்கிறது
மனது..
நினைத்த எல்லாவற்றையும்
சில தருணத்தில்
மறந்தும் விடுகிறது...
மறந்த ஒன்றும் நினைவுகளின்
சாயலில் மண்டியிட்டு அழுகிறது..
அழுகின்ற விஷயங்களை
தவிர்க்க துணிகின்ற நேரத்தில்,
மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...

15 நேசித்த உள்ளங்கள்:

{ Mahan.Thamesh } at: 10/28/2011 9:03 முற்பகல் சொன்னது…

Arumaiyaana kavithai

{ கவிதை வீதி... // சௌந்தர் // } at: 10/28/2011 10:08 முற்பகல் சொன்னது…

இதற்க்கு பேர்தான் காதலா...?

{ கவிதை வீதி... // சௌந்தர் // } at: 10/28/2011 10:08 முற்பகல் சொன்னது…

அழகிய கவிதை..

{ எவனோ ஒருவன் } at: 10/28/2011 10:34 முற்பகல் சொன்னது…

மறந்தும் மறக்காமல்
வந்து விடுகிறது
உன் நினைவு...

உண்மையான வரிகள் ரேவா! கவிதை நல்லா இருக்கு....

{ தமிழ்வாசி - Prakash } at: 10/28/2011 11:23 முற்பகல் சொன்னது…

சின்ன கவிதை, நச் வரிகள்

{ suryajeeva } at: 10/28/2011 12:10 பிற்பகல் சொன்னது…

நினைவுகள் தொடர்கதை

{ "என் ராஜபாட்டை"- ராஜா } at: 10/28/2011 2:58 பிற்பகல் சொன்னது…

நல்ல கவிதை

{ "என் ராஜபாட்டை"- ராஜா } at: 10/28/2011 2:58 பிற்பகல் சொன்னது…

இன்று என் வலையில்

அரசியல்வாதி ஆவது அப்படி ?

{ MANO நாஞ்சில் மனோ } at: 10/28/2011 3:48 பிற்பகல் சொன்னது…

அசத்தலான கவிதை, ரேவாவின் கவிதைகள் வழக்கம் போல அழகு!!!!!

{ மழை } at: 10/29/2011 12:41 பிற்பகல் சொன்னது…

ரவா கவிதை வந்தாச்சு !!!சுருக்கமா, சூப்பரா எழுதியிருக்கீங்க.உங்க கவிதைய படிக்கும்போது கவிதைய கவிதையா படிக்கிறதா ?நிஜமா யோசிக்கிறதான்னு ஒரு டவுட்டு வருது.வாழ்த்துக்கள்.

{ சே.குமார் } at: 10/30/2011 1:17 பிற்பகல் சொன்னது…

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

{ சே.குமார் } at: 10/30/2011 1:25 பிற்பகல் சொன்னது…

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

{ "என் ராஜபாட்டை"- ராஜா } at: 11/03/2011 12:02 பிற்பகல் சொன்னது…

அழகிய கவிதை

{ "என் ராஜபாட்டை"- ராஜா } at: 11/03/2011 12:02 பிற்பகல் சொன்னது…

இன்று என் வலையில்

தலை, தளபதி மற்றும் புத்தர்

{ ரேவா } at: 11/07/2011 9:26 முற்பகல் சொன்னது…

மறுமொழி இட்ட அத்துணை நட்புக்கும் நன்றி.... இன்றே வலைத்தளம் வந்தேன் அதனால் அனைவரின் மறுமொழிக்கும் பதில் அளிக்க முடியவில்லை மன்னிக்கவும்...