உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 7 நவம்பர், 2011

நீ நான் நம் காதல்

தேங்க்ஸ் : கூகிள்


கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
 நீ
காதலோடு...விதையிலே இருக்கும்
மரங்களைப் போல்,
உன்னுள் விதைக்காமலே
காத்திருக்கிறது,
என்னுள் வேர்கொண்ட
நம்  காதல்....

பார்க்காமல் இருக்க
ஆயிரம் காரணம் சொன்னாலும்
எப்படியும் பார்த்து விடுகிறோம்
ஒரு காரணத்தை வைத்து
அது
நம் காதல்...உனக்கு பிடிக்காதவைகளை
எனக்கு பிடிக்காதவைகளாய்
பிரித்துப்போடுகையில்
பிடித்துப்போகிறது
நம் பிரியம்...இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..
 


உன்னைக் காணாத நேரத்தில்
பட படக்கும்,
உன்னை கண்ணடதும்
உன்னில் தொலையத்துடிக்கும்
என் மனது...
 


உன் இதழ் சிந்தும்
வார்த்தைகளை விட
எதுவும் கவிதையாய்
தெரியவில்லை
எனக்கு...
 


நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
பேசாத விஷயங்களை,
பிரிந்திருக்கும் போது
பேசிக்கொள்கிறது
நம் இதயம்..
 


நம் ஒவ்வொரு
சண்டைக்குப் பின்னும்
நம்மை புதிதாய்
காட்டுகிறது
நம் காதல்
 


உன் ஒவ்வொரு நாள்
பிரிவிலும்,
விட்டுப் போன பிரியங்களும்
வீசிப்போன புன்னகையும்,
காற்றோடு கலந்து கொண்ட
உன் பறக்கும் முத்தமும்
போதுமானதாய் இருக்கிறது
அடுத்த சந்திப்புவரை
என்னை மனிதனாய் வைத்திருக்க..

♥ 
 
நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..

♥ 
 
எனக்கு உலகமாய்
நீ
உனக்கு உலகமாய்
நான்
நமக்கு எல்லாமுமாய்
நம் காதல்.....

♥ 

41 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..///

டியுஷன் போ...

சௌந்தர் சொன்னது…

உன் ஒவ்வொரு நாள்
பிரிவிலும்,
விட்டுப் போன பிரியங்களும்
வீசிப்போன புன்னகையும்,
காற்றோடு கலந்து கொண்ட
உன் பறக்கும் முத்தமும்
போதுமானதாய் இருக்கிறது
அடுத்த சந்திப்புவரை
என்னை மனிதனாய் வைத்திருக்க..//

ohhh இது வேறையா.....??

சௌந்தர் சொன்னது…

நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..///

இப்படி சொல்லியே எதையும் தராதீங்க...!!!

மழை சொன்னது…

கலக்கலான காலைப்பொழுதில் உங்கள் கலக்கல் காதல் கவிதை கேட்ட மகிழ்ச்சி!!!சூப்பர்ங்க:)

இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..////

என்னமா எழுதுறீங்க்!!!

kavithai (kovaikkavi) சொன்னது…

நல்ல காதல் கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kpvaikkavi.wordpress.com

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகு கொஞ்சும் காதல் கவிதைகள்..

அத்தனையும் அழகு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////
இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..
////////பெண்ணுக்கு தெரிந்த முதல் மொழியே மௌனம்தானே...

சே.குமார் சொன்னது…

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
நீ
காதலோடு...//

ஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விதையிலே இருக்கும்
மரங்களைப் போல்,
உன்னுள் விதைக்காமலே
காத்திருக்கிறது,
என்னுள் வேர்கொண்ட
நம் காதல்....//

வாவ்.....!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பார்க்காமல் இருக்க
ஆயிரம் காரணம் சொன்னாலும்
எப்படியும் பார்த்து விடுகிறோம்
ஒரு காரணத்தை வைத்து
அது
நம் காதல்...//

காதல் காதல் காதல் இல்லை சாதல்....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உனக்கு பிடிக்காதவைகளை
எனக்கு பிடிக்காதவைகளாய்
பிரித்துப்போடுகையில்
பிடித்துப்போகிறது
நம் பிரியம்...//

அன்பு அன்பு அன்பு....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..//

கண்கள் ஒன்றாக கலந்ததா காதல் பல பாஷை பகிர்ந்ததா....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன்னைக் காணாத நேரத்தில்
பட படக்கும்,
உன்னை கண்ணடதும்
உன்னில் தொலையத்துடிக்கும்
என் மனது...//

காதல் மயக்கம்....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன் இதழ் சிந்தும்
வார்த்தைகளை விட
எதுவும் கவிதையாய்
தெரியவில்லை
எனக்கு...//

கவிதை பிறக்கும் இடம்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
பேசாத விஷயங்களை,
பிரிந்திருக்கும் போது
பேசிக்கொள்கிறது
நம் இதயம்..//

காதல் டெலிபதி இதுதான்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

உன் ஒவ்வொரு நாள்
பிரிவிலும்,
விட்டுப் போன பிரியங்களும்
வீசிப்போன புன்னகையும்,
காற்றோடு கலந்து கொண்ட
உன் பறக்கும் முத்தமும்
போதுமானதாய் இருக்கிறது
அடுத்த சந்திப்புவரை
என்னை மனிதனாய் வைத்திருக்க..//

"பறக்கும் முத்தம்" அய் இது புதுசா இருக்கே...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..//

காதலை விட வேறென்ன வேணும் இந்த உலகத்தில்...!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எனக்கு உலகமாய்
நீ
உனக்கு உலகமாய்
நான்
நமக்கு எல்லாமுமாய்
நம் காதல்....//

அற்புதமான ரசிக்க வைத்த கவிதை[கள்]!!!!!!

நிரூபன் சொன்னது…

வணக்கம் அக்காச்சி,

நலமா இருக்கிறீங்களா?

காதலால் கனிந்துள்ள பெண்ணின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கவிதை

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

Hamster Video Converter – ஒரு பயனுள்ள மென்பொருள் உங்களுக்காக

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...
இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..///

டியுஷன் போ...


:)

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...
உன் ஒவ்வொரு நாள்
பிரிவிலும்,
விட்டுப் போன பிரியங்களும்
வீசிப்போன புன்னகையும்,
காற்றோடு கலந்து கொண்ட
உன் பறக்கும் முத்தமும்
போதுமானதாய் இருக்கிறது
அடுத்த சந்திப்புவரை
என்னை மனிதனாய் வைத்திருக்க..//

ohhh இது வேறையா.....??

:)

இந்திரா சொன்னது…

வரிகள் அனைத்தும் அருமை..
அதைவிட மேலேயிருக்கும் புகைப்படம் அழகோ அழகு..

எவனோ ஒருவன் சொன்னது…

வழக்கம் போல ஒவ்வொரு கவிதையும் மிக அழகு ரேவா! எப்படி நீங்க மட்டும் எல்லா ஏரியாலையும் கலக்குறீங்க :-)

என்னை மிகவும் கவர்ந்தது,

நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

அத்தனை கவிதைகளும் மிக அழகு! ஒவ்வொரு கவிதையிலும் திரும்ப திரும்ப படித்தாலும் திகட்டாத காதல் மிளிர்கிறது!

ரேவா சொன்னது…

சௌந்தர் கூறியது...

நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..///

இப்படி சொல்லியே எதையும் தராதீங்க...!!!

ஹ ஹ...

ரேவா சொன்னது…

மழை கூறியது...

கலக்கலான காலைப்பொழுதில் உங்கள் கலக்கல் காதல் கவிதை கேட்ட மகிழ்ச்சி!!!சூப்பர்ங்க:)

இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..////

என்னமா எழுதுறீங்க்!!!\

தென் மாவட்டங்களில் மழை அதிகம்ன்னு கேள்விப்பட்டேன்... ஹி ஹி நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

kavithai (kovaikkavi) கூறியது...

நல்ல காதல் கவிதை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kpvaikkavi.wordpress.com

நன்றி சகோதரி

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

அழகு கொஞ்சும் காதல் கவிதைகள்..

அத்தனையும் அழகு...

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...

//////
இதழ் பிரிக்காமல்
பேசும் வித்தையை
முதலில் நிறுத்தச் சொல்
உன் விழிகளிடம்.
நான் சந்திக்கையில்
பேசியே கொல்கிறது
புரியாத பாஷையில்..
////////பெண்ணுக்கு தெரிந்த முதல் மொழியே மௌனம்தானே...

உண்மைதான் மௌன மொழி என்றைக்கும் புதுமொழிதான்

ரேவா சொன்னது…

சே.குமார் கூறியது...

நல்ல கவிதை. வாழ்த்துகள்.

நன்றி சகோ உங்கள் வருகைககும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

கண்ணாடியில் வீசிய
கல்லாய்
உன் பார்வைகள்,
என்னுள் சிதறிக்கிடந்தாலும்
ஒவ்வொன்றிலும் வித விதமாய்
தெரிகிறாய்
நீ
காதலோடு...//

ஹா ஆரம்பமே அசத்தலா இருக்கே....!!!

ஹ ஹ நன்றி அண்ணா

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

விதையிலே இருக்கும்
மரங்களைப் போல்,
உன்னுள் விதைக்காமலே
காத்திருக்கிறது,
என்னுள் வேர்கொண்ட
நம் காதல்....//

வாவ்.....!!!!

:)

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...

எனக்கு உலகமாய்
நீ
உனக்கு உலகமாய்
நான்
நமக்கு எல்லாமுமாய்
நம் காதல்....//

அற்புதமான ரசிக்க வைத்த கவிதை[கள்]!!!!!!

மனோ அண்ணா உங்கள் அத்துணை மறுமொழிக்கும் மிக்க நன்றி ரசித்தேன் உங்கள் மறுமொழிகளை...நன்றி அண்ணா

ரேவா சொன்னது…

நிரூபன் கூறியது...

வணக்கம் அக்காச்சி,

நலமா இருக்கிறீங்களா?

காதலால் கனிந்துள்ள பெண்ணின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

வணக்கம் நிரூபன் நான் நலம் நீ நலமா?....
நன்றி நிரூபன் உன் வருகைககும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

அருமையான கவிதை

நன்றி சகோ உங்கள் வருகைககும் வாழ்த்துக்கும்

ரேவா சொன்னது…

இந்திரா கூறியது...

வரிகள் அனைத்தும் அருமை..
அதைவிட மேலேயிருக்கும் புகைப்படம் அழகோ அழகு..

நன்றி தோழி உங்கள் பாராட்டுக்கும் வருகைககும் தொடர்ந்து வாருங்கள்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் கூறியது...

வழக்கம் போல ஒவ்வொரு கவிதையும் மிக அழகு ரேவா! எப்படி நீங்க மட்டும் எல்லா ஏரியாலையும் கலக்குறீங்க :-)

என்னை மிகவும் கவர்ந்தது,

நீ கொடுத்த
அன்புக்கு ஈடாய்
எதுவும் இல்லை என்னிடம்
என் காதலை தவிர..


வழமை மாறா உன் அன்புக்கு மிக்க நன்றி நண்பா :)

ரேவா சொன்னது…

நம்பிக்கைபாண்டியன் கூறியது...

அத்தனை கவிதைகளும் மிக அழகு! ஒவ்வொரு கவிதையிலும் திரும்ப திரும்ப படித்தாலும் திகட்டாத காதல் மிளிர்கிறது!

நன்றி நண்பரே உங்கள் சமீபத்திய வருகைக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்...தொடர்ந்து வாருங்கள் \:)