உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

இதுவும் காதலே..2

8 நேசித்த உள்ளங்கள்:

{ திண்டுக்கல் தனபாலன் } at: 10/17/2012 8:01 முற்பகல் சொன்னது…

காதலுக்கு வரைமுறை உண்டா என்னா...? (TM 1)

{ Sasi Kala } at: 10/17/2012 10:37 முற்பகல் சொன்னது…

தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அப்படித்தான் அலைந்துகொண்டிருக்கிறேன் அருமை சகோ.

{ அரசன் சே } at: 10/17/2012 11:31 முற்பகல் சொன்னது…

உங்க கவிதையும் காதலே ..
மிக இயல்பான கவிதை வாழ்த்துக்கள்

{ இரவின் புன்னகை } at: 10/17/2012 11:51 முற்பகல் சொன்னது…

காதல் பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்...

தனபாலன் அண்ணா அவர்கள் கூறியதுபோல் இதற்க்கு வரைமுறைதான் உண்டா...

{ Easy (EZ) Editorial Calendar } at: 10/17/2012 2:58 பிற்பகல் சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

{ சிட்டுக்குருவி } at: 10/17/2012 9:39 பிற்பகல் சொன்னது…

இதுவும் காதல்
சின்னச் சின்னக் காதல்
எல்லாம் அழகுக் காதல்
ரசித்தேன்

{ Karthikeyan Raju } at: 10/20/2012 4:00 முற்பகல் சொன்னது…

I have read quite a few of your previous poems before. But this one is by far the most simplistic, fluidic of all. with my little knowledge about literary writing, I could connect with it without much effort (If I could then almost all could).
It will be great to see if you could create hykoo sort of poems that could pack a punch in 5 words or so.. I can imagine the outcome could only be amazing and not less.

{ அ. வேல்முருகன் } at: 10/28/2012 7:18 பிற்பகல் சொன்னது…

காதல் கொண்டேன்
ஆதலின்
காதல் அகராதி
எழுதிக் கொண்டிருக்கிறேன்