அழுதலின் நிமித்தம்
ஆனந்தமடைந்தால்
# இதுவும் காதலே...
வாசல் வரை வந்துவிட்டு
வானம் பார்த்து
சிரித்துவைத்தால்
# இதுவும் காதலே......
வானம் பார்த்து
சிரித்துவைத்தால்
# இதுவும் காதலே......
சின்ன சின்ன சிரிப்பிற்கும்
சிறைபடுத்தமுடியா
பொருள் கொண்டால்
# இதுவும் காதலே...
சிறைபடுத்தமுடியா
பொருள் கொண்டால்
# இதுவும் காதலே...
தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அற்புதக்கலையை
அறிந்திருந்தாயாயின்
# இதுவும் காதலே.....
அலையும்
அற்புதக்கலையை
அறிந்திருந்தாயாயின்
# இதுவும் காதலே.....
8 கருத்துகள்:
காதலுக்கு வரைமுறை உண்டா என்னா...? (TM 1)
தூக்கத்திலும் வார்த்தை தேடி
அலையும்
அப்படித்தான் அலைந்துகொண்டிருக்கிறேன் அருமை சகோ.
உங்க கவிதையும் காதலே ..
மிக இயல்பான கவிதை வாழ்த்துக்கள்
காதல் பற்றி மிக அழகாக கூறியுள்ளீர்கள்...
தனபாலன் அண்ணா அவர்கள் கூறியதுபோல் இதற்க்கு வரைமுறைதான் உண்டா...
நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
இதுவும் காதல்
சின்னச் சின்னக் காதல்
எல்லாம் அழகுக் காதல்
ரசித்தேன்
I have read quite a few of your previous poems before. But this one is by far the most simplistic, fluidic of all. with my little knowledge about literary writing, I could connect with it without much effort (If I could then almost all could).
It will be great to see if you could create hykoo sort of poems that could pack a punch in 5 words or so.. I can imagine the outcome could only be amazing and not less.
காதல் கொண்டேன்
ஆதலின்
காதல் அகராதி
எழுதிக் கொண்டிருக்கிறேன்
கருத்துரையிடுக