இது இப்படியே இருந்துவிடப்போவதில்லை
என்ற கேள்விக்கு பின் தான்
நீ எங்கோ ஒளிந்திருக்கிறாய்
சிறு பேச்சின் நடுவில் கவனமீர்க்கிறாய்
கலையாதிருக்க வார்த்தை கோர்க்கிறாய்
ஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
அவிழ்க்க முடியா முடிச்சொன்றிட்டுஊருக்கு பதில் சொல்லி
உள்ளுக்குள் புதிர்வைக்கிறாய்
பரிசெனத் தருகிறாய்
அவ்வளவு கடினமான முடிச்சாய்
அதுயில்லாது போனாலும்
அவிழ்ப்பது கொஞ்சம் கடினமாதென்பது முயன்றலில்
கிடைத்திட்ட பலன்...
எல்லோரும் வருகின்றனர்
இதனோடு போட்டியிட
இறுதியில் எல்லோருக்குள்ளும்
முடிச்சிட்டுக்கொண்டது
இது..
முடிச்சிட்டுக்கொண்டது
இது..
பலவிதமான முயன்றுபார்த்தல்
பலனில்லை
பதிலில்லை
இதனிடம்..
பதிலில்லை
இதனிடம்..
தோல்வியை மறுக்க
இதை
இதை
அறுத்துப்போடுவதென்று
நினைத்திட்ட வேளையில்
அவிழ்க்கப்பட்டதுநினைத்திட்ட வேளையில்
இவ்முடிச்சு....
பல அபிப்ராய முடிச்சுகள்
உங்களுக்கு இருக்கலாம்
காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
அம்முடிச்சு....
5 கருத்துகள்:
காலமென்ற பதிலிருப்பதையும்
அறிந்தபடி...
இறுகிக் கிடக்கிறது
அம்முடிச்சு.... ////
ஆஹா அருமை! எம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனையோ முடிச்சுக்கள்?
சிந்திக்க வைத்த அருமையான கவிதை ரேவா :))
முடிச்சை
அழமாய் சொல்லபட்டு இருக்கிறது
யதார்த்தமான வரிகள்...
விசு படம் வசனம் மாதிரி கண்ஃபியுஸ் பண்ணி கருத்து சொல்றீங்க... :) சூப்பர்...
வித்தியாசமான சிந்தனை வரிகள்...
வாழ்த்துக்கள்...
கருத்துரையிடுக