உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 31 டிசம்பர், 2012

விடியும் நாளை அமைதிக்காக விடியவே..

வலையுலக உறவுகளுக்கு வணக்கம், வருடத்தின் கடைசி நாள் வாழ்த்துச்சொல்லவோ இல்லை நன்றிகளை பரிமாறிக்கிறவோ எழுதப்பட்ட பதிவு இல்லை இது...ஒவ்வொரு வருட முடிவும் அதன் நியாபகங்களை தக்கவச்சிக்க, அழிக்க முடியா ஒரு சுவடை ஏற்படுத்திட்டு போகும், போன வருடம் தானே புயல் மூலம் தன் இருப்பை தக்கவச்சுட்டு போனது 2011.....

செவ்வாய், 18 டிசம்பர், 2012

உன்னோடிருக்கிறேன்

இருப்பிடங்களை வெற்றிடமாக்கி வெற்றிடங்களில் நுரைத்து தழும்பும் நினைவுகளில் கோலேச்சில் உன்னோடிருக்கிறேன்.. விடுவதாயும் இல்லை விடைபெறுவதாயும் இல்லையென்ற சமாதான சாஸ்திரங்களை காதல் கட்டவிழ்க்கும் காலமதில் உன்னோடிருக்கிறேன் சோகத்தின் அடர் இருளிலின் கோரமுகத்திற்கு பயந்து காட்சிகொண்ட காட்டிக்கொண்ட...

வியாழன், 6 டிசம்பர், 2012

அவசியம் தேவைப்படுகிறது

ஆழம் பார்க்காமல் அதிகம் தேடாமல் அவசரமாய் ஒரு திரைச்சீலை அவசியம் தேவைப்படுகிறது நமக்கு.. ப்ரியக்கண்கள் மத்தியில் பிரியாமல் நமைத்தொடரும் கேள்விகளை பெரிதாய் - யாரும் சட்டைசெய்யாத போதும் சாட்டையடியாய் வந்துவிழும் இப்பார்வைகளின் வீரியம் விழித்திருப்பவனுக்கே புரியுமாதலால் இப்படியும் அப்படியும் எப்படியோ...