
வருடங்கள் பல கடந்தாலும் உனக்கான என் காத்திருப்புகள் மட்டும், கருவறைக் குழந்தையைக் காணும் சுகம் தான்...ஆசையாளனே, .என் நெஞ்சத்து ஆசைகளையெல்லாம் , சேர்ந்து அசை போட, என் சின்ன சின்ன குறும்புகளை உன்னிடம் செய்து அடம்பிடிக்க, தோழனாய் நீ என் கைப்பற்றும் நாளை எண்ணித்தான், உனக்கான என் காத்திருப்புகள்...

காதல், காதல், என்று சதா அலையும் பலரை பார்க்கும் போதெல்லாம் வியப்பாக இருக்கும் எனக்கு, எந்த ஒரு சக்தி இவர்களை உந்தச் செய்கிறது என்று....ஆனால் முதல் முதலாய் உணர்ந்தேன், உன்னை பார்த்த நிமிடம், என்னையறியாமல், நீ என்னுள் நுழைந்து, என் இமைகள் படபடக்கச் செய்தாய், சிரித்து சிரித்தே என் கவனம் ஈர்த்தாய்...பார்வையால்...

ஹாய் நண்பர்ஸ்..... வழக்கம் போல காதல் கவிதையையே கிறுக்காமா, கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது கிறுக்கலாம்னு நினச்சுதான் இந்த பதிவு...நேத்து முகூர்த்த நாள்கிறதால ஏகப்பட்ட கல்யாணங்கள்..எங்க அம்மாவும், அப்பாவும் மாறி மாறி ஒவ்வொரு சொந்தக்காரங்க கல்யாணத்துக்கா கிளம்பிட்டு இருந்தாங்க...இதுல என்ன கண்டுக்கவே...
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்....அனைவரும் நலம் தானே?...என்னை பிடித்த பத்து பெண்குரல் பாடல்கள், தொடர்பதிவிற்கு அழைத்த முதல் பிரிவின் ஆனந்த நண்பனுக்கு நன்றிகள் பல...இசை இயங்குகின்ற அனைத்து உயிர்களையும் மயங்க வைப்பது..தாய் மடியில் தவழும் நினைவைத் தரவல்லது...சோர்ந்து போன உயிரையும், மீட்டெடுப்பது...அப்படிப் பட்ட இசையோடு கலந்த பாடல்களில், எனக்கு பிடித்த பெண்குரல் பாடல்களை நான் இந்த பதிவில்...

வணக்கம் என் நண்பர்களே.....நம்ம வாழ்க்கையில நடக்குற ஒவ்வொரு விஷயமும், நமக்கு ஏதாவது ஒரு விதத்துல, அனுபவத்தையும், தைரியத்தையும் தருகிறது....எத்தனையோ பேரை நம்ம கடந்துபோக சிலர் மட்டும் தான் நம்மை நட்பாகவும், காதலாகவும், அன்பால கடத்திச் செல்கிறார்கள்....இதுல நல்லது மட்டுமே கொடுக்கிற நட்பு ஒரு...

* சிலர் முகச்சாயம் வெளுத்துவிட்டாலும் எல்லோரும் ஒரே முகபாவம் கட்டுவாதாய் ஒரு உணர்வு...
* பாதிக்க பட்ட மக்களின், ஒவ்வொரு துளி கண்ணீரும் சாட்சி சொன்னது, இன்று மாற்றமாய் வந்தது..
* அணைந்த விளக்கிலிருந்து
மேலெழும்பும் புகைபோல, ஆட்டம் முடிந்தாலும், பழிதீர்க்க துடிக்கிறது...

* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..
* நம் காதல் வாழ்வின்,
சுவர்க்கப் படிகள்,
உன் இதழ் தானோ.....
தீண்ட தீண்ட
பி(தி)றக்கிறது
காதல்......
* உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய் நீ...
*...

* உன் பிறந்தநாள் அன்று,
உனக்காய் பிறந்த
இந்த கவிதை,
என் அன்பையும்,
என் வாழ்த்தையும் உன்னிடம்
கொண்டு சேர்க்கட்டும்....
* அம்மாவின் ஆண்பிள்ளைக் கனவுக்கும், அப்பாவின் தலைமுறை
விந்துக்கும்,வளம் தந்த,
செல்ல மகன் நீ தானே...
* தத்தி தத்தி நீ நடக்க
தங்க மயில் ஆடுதுன்னு,
சொல்லிவச்ச பாட்டிக்கு,
இன்றும்...

உன் இதயத்தை இனியாவது என்னிடம் கொடுத்துவிடு...கனவில் நீ,இனிக்க இனிக்க காதல் பேசிய பொழுதுகள்,கொஞ்சம் இளைப்பாரட்டும்...
நீ என்னை கடந்து செல்லும் நேரத்திலெல்லாம்,உன் வாசனை பிடித்தே, என் கனவுகள் கவிதையை கருத்தரிக்கின்றன... கொஞ்சம் காதல் கொடு....நலமாவோம் தாயும்,...