உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 2 மே, 2011

மிட்டாய் கனவுகள்உன் இதயத்தை  இனியாவது 
என்னிடம்  கொடுத்துவிடு...
கனவில் நீ,
இனிக்க இனிக்க
  காதல் பேசிய பொழுதுகள்,
கொஞ்சம் இளைப்பாரட்டும்...

நீ என்னை கடந்து செல்லும் 
நேரத்திலெல்லாம்,
உன் வாசனை பிடித்தே, 
என் கனவுகள் 
கவிதையை கருத்தரிக்கின்றன... 
கொஞ்சம் காதல் கொடு....
நலமாவோம் தாயும், சேயும்....அழுகையில் எல்லாம் 
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே 
உறங்கிப் போகிறது
என் இரவு....

*******************


27 கருத்துகள்:

பாட்டு ரசிகன் சொன்னது…

அசத்தலான வரிகள்..
கவிதை ரசிக்கும்படி இருந்தது..

பாட்டு ரசிகன் சொன்னது…

உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

ஜீ... சொன்னது…

//அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு.//
Super! :-)

எவனோ ஒருவன் சொன்னது…

மூன்று கவிதைகளும் அருமை ரேவா. அதிலும் குறிப்பாக இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்,

அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு....

பலே பிரபு சொன்னது…

படங்களுக்காகவே எழுதியது போல உள்ளது தோழி. அருமை.

பெயரில்லா சொன்னது…

////அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு.... /// அருமையான வரி...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதைக்கு உங்களை அடிச்சிக்க முடியுமா அசத்தலா இருக்கே ரேவா.....

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

Rathnavel சொன்னது…

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

Balaji saravana சொன்னது…

இரண்டாவது செம ரொமாண்டிக் ரேவா! மிக ரசித்தேன். :)

ரேவா சொன்னது…

பாட்டு ரசிகன் said...

அசத்தலான வரிகள்..
கவிதை ரசிக்கும்படி இருந்தது..

நன்றி பாட்டு ரசிகன் நண்பரே ....

ரேவா சொன்னது…

ஜீ... said...

//அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு.//
Super! :-)

நன்றி நண்பரே உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

மூன்று கவிதைகளும் அருமை ரேவா. அதிலும் குறிப்பாக இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்,

அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு....

நன்றி நண்பா....உன் வாழ்த்துக்கு

ரேவா சொன்னது…

பலே பிரபு said...

படங்களுக்காகவே எழுதியது போல உள்ளது தோழி. அருமை.

நன்றி நண்பா...ஆனால் நான் எழுதிய பின் தான், படங்களை கூகுளில் இருந்து எடுத்தேன்...

ரேவா சொன்னது…

கந்தசாமி. said...

////அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு.... /// அருமையான வரி...

நன்றி நண்பரே....வருகைக்கும் மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

MANO நாஞ்சில் மனோ said...

கவிதைக்கு உங்களை அடிச்சிக்க முடியுமா அசத்தலா இருக்கே ரேவா.....

ஹி ஹி அவ்வ்வ்வ்.... நன்றி மனோ.....

ரேவா சொன்னது…

Rathnavel said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், மறுமொழிக்கும்

ரேவா சொன்னது…

Balaji saravana said...

இரண்டாவது செம ரொமாண்டிக் ரேவா! மிக ரசித்தேன். :)


ஹ ஹ.... நன்றி நண்பா

ரேவா சொன்னது…

எங்க எப்போவும் ஏடாகூடமா கமெண்ட் போடுற ஒருத்தன காணாமே?......ஒய் சிவா நீ எங்க இருக்க?........

siva சொன்னது…

அத்தை பொண்ணு
நான் இங்க இருக்கேன்
நான் இங்க இருக்கேன்
நான் இங்க இருக்கேன்....

siva சொன்னது…

எங்க எப்போவும் ஏடாகூடமா கமெண்ட் போடுற ஒருத்தன காணாமே?..//

வந்தேன் வச்சுக்கோ அவளோதான் நான் என்னைக்கு ஏடா கூடாமா போட்டு இருக்கேன்..paravala enna kooda theeda oru all erukkey..thank u..

கொஞ்சம் வேலை அதான் லேட்..:)

நல்ல இருக்கு REVATHI.

ஏன் கம்மியா எழுதி இருக்க?

ரேவா சொன்னது…

siva said...

அத்தை பொண்ணு
நான் இங்க இருக்கேன்
நான் இங்க இருக்கேன்
நான் இங்க இருக்கேன்....


அடப்பாவி.அடப்பாவி.அடப்பாவி....ஹி ஹி

ரேவா சொன்னது…

siva said...

எங்க எப்போவும் ஏடாகூடமா கமெண்ட் போடுற ஒருத்தன காணாமே?..//

வந்தேன் வச்சுக்கோ அவளோதான் நான் என்னைக்கு ஏடா கூடாமா போட்டு இருக்கேன்..paravala enna kooda theeda oru all erukkey..thank u..

கொஞ்சம் வேலை அதான் லேட்..:)

நல்ல இருக்கு REVATHI.

ஏன் கம்மியா எழுதி இருக்க?

அது எப்டி நீ தான் அன்பை ஆயுதமா வச்சு இருக்கியே, அப்பறம் எப்டி உன்னை நினைக்காம?...
ஹி ஹி நன்றி சிவா உன் வருகைக்கு..

டி.சாய் சொன்னது…

:)
காதல் ரசம் செட்டும் கவிதைகள் :(

சௌந்தர் சொன்னது…

அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு....///

தலைகாணியே தேவையில்லை போல...

ரொம்ப தான் காதல் மழையா இருக்கே... கலக்குங்க..!!

ரேவா சொன்னது…

டி.சாய் said...

:)
காதல் ரசம் செட்டும் கவிதைகள் :(


நன்றி டி.சாய் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்...:-)

ரேவா சொன்னது…

சௌந்தர் said...

அழுகையில் எல்லாம்
தாயின் மடி தேடும்
பிள்ளை போல்,
கனவில்,
உன் நினைவின் மடியிலே
உறங்கிப் போகிறது
என் இரவு....///

தலைகாணியே தேவையில்லை போல...

ரொம்ப தான் காதல் மழையா இருக்கே... கலக்குங்க..!!

ஹி ஹி ஆமாம் சகோ...கொஞ்சம் பஜ்ஜெட் பிரச்சனை... :-)நன்றி சகோ :-)