
நீ என்னைக் காதலிப்பதாய் சொல்லி, வெகு நாட்கள் ஆகிவிட்டது தெரியுமா என்றேன்...
உன்னைக் காதலிப்பதாய் சொன்னவன் நான் தானே..!!
"பிறகு எப்படி மறப்பேன்" என்றான்..
பிறகு "ஏன் எனக்கு அன்பாய் எதுவும் வாங்கித் தரவில்லை" என்றால்,
"உன் காதல் மொத்தமும் என்னக்காய்...

நீ பேசிவிட்டு போனதிலிருந்து
இருப்புக் கொள்ளவில்லை
இதயம்....
மறுபடி ஒருமுறை
உன் குரல் கேட்க காத்திருக்கிறது ஆவலோடு...
நான் சொல்லவருவதை
சொல்லி முடிப்பதற்குள்,
சிக்கிகொண்ட என் வார்த்தைகளை,
அழகாய் கண்டெடுத்து
விடுகிறது,
உன் வெட்க்கச் சிரிப்பு...
.அனைவரிடமும் நட்பாய்
பழகும் நீ,
என்னிடம் என் எண்ணம்
அறிய,...

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு.
என்னடா திருக்குறளோட ஆரம்பிக்கரானு பாக்குறேன்களா?....படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு. அப்படிப் பட்ட நண்பர்க்களுக்கு நன்றி சொல்லும் பதிவாய் இதைத் தொகுத்திருக்கின்றேன்....இப்போ...

*** புன்னகை சிந்தியே,என் உயிர் பறித்தவன்,வாழ்வியல் வளர்ச்சிக்கு,முழு வடிவம் தந்தவன்...பசாங்கில்லா அன்பை பருக தந்தவன்...என் பத்து மாத கருவறைக்கு,மதிப்பை தந்தவன்.. தாய்மையின் அன்பினைஅறிய காரணமானவன்...மனதின் சோகங்களை,அருகில் இருந்து களையக் கற்றுத் தந்தவன்...
** இன்று,என் அன்பின் பிடியில் இருந்து,விரும்பிப்பிரிகின்றான்.......

மாலைப் பொழுது லேசாய் அயர்ந்து கொண்டிருக்க, எப்பொழுதும் இந்த நேரத்தில் வந்திருக்கும் கணவன் வராததை நினைத்து வருத்தத்தில் இருந்தால் பவித்ரா..மணி 10 நெருங்கி கொண்டிருக்கையில் கணவன் மாதவனிடம் இருந்து அழைப்பு வர... தாமதத்தின் காரணம் தெரிந்தவுடன் அமைதியானாள் பவித்ரா..
ஆனாலும் கண்ணுக்குள் தூக்கம்...