
உன்னை பார்த்த
முதல் தேதியை குறித்தது,
உனக்கு பிடித்தவற்றை
பிரியத்தோடு பார்த்தது,
உன் கைகுட்டையில்
வேர்வை வாசம்
... பிடித்தது, உன் காலனியில் என் காலடிதடம் பதித்தது, நீ வீசி எறிந்த மிட்டாய் பேப்பரிலிருந்து, பேருந்து சீட்டு, சிகெரட்...

சுற்றித்திரிந்த பெருவெளிகளின்
சூடு இன்னும் குறைந்தபாடில்லை..
கண் பார்த்த தருணத்தில்
உணர்வுகளின் உந்தலில்
இது விளைந்ததா?
இதுவரை விளங்கவில்லை....
கதையளந்தோம்
கற்பிற்க்கான வரையறை வைத்தோம்
தொட்டு பேசிவிட்டு
தொடாமல் விட்டுச்சென்றோம்
சண்டையிட்டோம்,
பிடிவாதாம் கொண்டோம்
ஒருவரை வெல்ல நினைத்து
இருவரும்...

வணக்கம் வணக்கம் அட வணக்கமுங்க, என்னடா இந்த பொண்ணு ரொம்ப குலைவா பேசுறாளேன்னு பார்க்கிறேங்களா? எல்லாம் ஒரு மரியாதைதான்... பொம்பள புள்ளைன்னா இப்படி தான் அடக்க ஒடுக்கமா இருக்கனும்மாம், எங்க வீட்டு பக்கத்துல...

எவ்வித எதிர்பார்புமின்றி
வெற்றுடம்பை சுமந்திருக்கும்
இந்நாட்களில்
இல்லை
அன்றைய நாட்களைப் போன்ற
பெரியதொரு உற்சாகம்....
உறக்க கத்துவதைக் காட்டிலும்
மெளனம்
பயங்கரமானதாக இருக்கின்றன
இவ்வேளைகளில்.
மெளனமுடைக்க
இல்லாத ஏதோ ஒன்றிடம்
பேசி பேசி
வெல்ல...

நன்றி : கூகிள்
நான் எது எதுவாகவோ
ஆசைப்பட்டு
இன்று இதுவாக
இருக்கின்றேன்.
இந்த இதுவாகவே
இறுதிவரை இருந்துவிட்டு
போகவும் விரும்புகின்றேன்,
இந்த இது எது? என்று
குறு குறுக்கும் மனதிற்க்கான
பதிலை அவரவர்
பார்வைக்கே விடுகின்றேன்..
முந்தைய பதிவு: மீண்டும் உன்னை கருவில் வ...

எம் சங்கமத்தில்
கிடைத்திட்ட
திரிசங்கு உலகம்
நீ..
வற்றாத எம் கனவுகளின்
வடிகாலாய்
வந்தவன்
நீ..
நடைபயின்ற நேரத்தில்
எனை வளர்ந்த
அன்னை
நீ...
கிட்டாத பெயரையெல்லாம்
கிட்டித்தந்த
வள்ளல்
நீ...
புரியாத சேதியெல்லாம்
புரியத்தந்த
புலவன்
நீ..
கரைசேரா எம் கனவுகளின்
கலங்கரை...

ஆலங்கட்டி மழைபோல
அழுத்தமாய் வந்துவிழுந்த
உன் பார்வையில்
திக்குமுக்காடிப்போனது
மனது....
எப்படி சாத்தியமென்றே
தெரியாமலே
பல சந்திப்புகள்...
காலம் மறந்த பேச்சுக்கள்,
காரணமறியா காத்திருப்புகள்,
மின் கடத்தும் பார்வைகள்,
உதட்டோர புன்னகையென
அத்தனையிலும் பொருளில்லை
பொறுப்பான காதலை
தவர..
நீ ஸ்பரிசம்...