உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 24 செப்டம்பர், 2012

இதுவும் காதலே...1

வாசித்தல் பழக்கம்
நேசித்தலின் பொருட்டு
வந்ததா என்று தெரியவில்லை
ஆனாலும் நேசிக்கிறேன்
இந்த வாசித்தலை.........

# இதுவும் காதலே...

குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..

# இதுவும் காதலே...


அடைப்புக்குள் வைக்கப்பட்ட
அத்தனையையும் கடந்து
என்னை பித்தனாக்கும்
இந்த உணர்வுக்கு
என்ன பெயர்...

# இதுவும் காதலே...

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......
எது எதுவோ
நம்மைத்தாக்க
எதன் பொருட்டோ
நாம் நம்மை தொலைக்க
 முகவரியிடம் கள(ல)வு போனால்

# இதுவும் காதலே
 
 
 


 

15 கருத்துகள்:

Sasi Kala சொன்னது…

தோல்வி தூக்கி நிறுத்துமானால் அதுவும் காதலே ரசித்த வரிகள் அருமை சகோ.

இந்திரா சொன்னது…

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......//


அருமை ரேவா..

Seeni சொன்னது…

ahthanai variyum-
ennai pithanaakkuthu....

vaazhthukkal!

தமிழ் காமெடி உலகம் சொன்னது…

கவிதைகள் எல்லாம் மிக அருமையாக உள்ளது...உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Robert சொன்னது…

குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..// இவ்வளோ நாளா தெரியாம போச்சே!!!!!!!! அனைத்தும் அருமை.

சிட்டுக்குருவி சொன்னது…

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......

//////////////////////////

ஒரு "தோழி"
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலா.... அப்பிடியென்னா சொல்லுங்க உடனே விழுகிறதுக்குத் நான் ரெடி

அழகான காதல்கள்

வரலாற்று சுவடுகள் சொன்னது…

>>>
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
<<<

கிளாசிக்! :-)

ரேவா சொன்னது…

Sasi Kala கூறியது...

தோல்வி தூக்கி நிறுத்துமானால் அதுவும் காதலே ரசித்த வரிகள் அருமை சகோ.

மிக்க நன்றி தோழி உங்கள் வருகைக்கும் வழமை மாறா அன்பிற்கும்

ரேவா சொன்னது…

இந்திரா கூறியது...

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......//


அருமை ரேவா..


நன்றி இந்திரா :)

ரேவா சொன்னது…

Seeni கூறியது...

ahthanai variyum-
ennai pithanaakkuthu....

vaazhthukkal!


மிக்க நன்றி சகோ....

ரேவா சொன்னது…

தமிழ் காமெடி உலகம் கூறியது...

கவிதைகள் எல்லாம் மிக அருமையாக உள்ளது...உங்கள் பகிர்வுக்கு மிக நன்றி...

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)


மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் முத்தான மறுமொழிக்கும்... தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

Robert கூறியது...

குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..// இவ்வளோ நாளா தெரியாம போச்சே!!!!!!!! அனைத்தும் அருமை.


ஹா ஹா மிக்க நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கு, தொடர்ந்து வாருங்கள் :)

ரேவா சொன்னது…

குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..// இவ்வளோ நாளா தெரியாம போச்சே!!!!!!!! அனைத்தும் அருமை.

9/24/2012 12:09 pm
நீக்கு
பிளாகர் சிட்டுக்குருவி கூறியது...

ஒரு தோல்வி
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலே.......

//////////////////////////

ஒரு "தோழி"
உன்னை தூக்கி நிறுத்த
அனுமதித்தால்

இதுவும் காதலா.... அப்பிடியென்னா சொல்லுங்க உடனே விழுகிறதுக்குத் நான் ரெடி

அழகான காதல்கள்

இம்ரான் தம்பிக்கு குசும்பு ஜாஸ்தி தான் ஹா ஹா,,, நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்திற்கும்

ரேவா சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...

>>>
குறுகுறுக்கும் பார்வைதனில்
ஒளிந்திருக்கும் குறும்புதனை
ரசிக்கத்தெரிந்தவனே
காதலிக்கிறான்..
<<<

கிளாசிக்! :-)

நன்றி சகோ உங்கள் வரவிற்கும் வழக்கமான இந்த அன்பிற்கும்.......

Dr B Jambulingam சொன்னது…

வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.