உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

நண்பேன்டா ( நட்பு காலம்)உயிர்வாழ்வதற்கான
ஒற்றைத் துளி 

நீர்

உன் நட்பு.....


*
என் எல்லாமுமாய்
மாறிப்போன
எனக்கான சுயம்
நீ

*


 

9 நேசித்த உள்ளங்கள்:

{ இந்திரா } at: 9/10/2012 11:47 முற்பகல் சொன்னது…

//உயரப்பறக்கும்
எந்தன் கனவுகளுக்கான
இரண்டாம் சிறகு

நீ.....//


சூப்பர்

{ கவிதை வீதி... // சௌந்தர் // } at: 9/10/2012 12:44 பிற்பகல் சொன்னது…

அத்தனையும் வைரம் போல் ஒளிர்கிறது...

{ மதுமதி } at: 9/10/2012 12:49 பிற்பகல் சொன்னது…

நட்பை போற்றிய வரிகளின் கட்டமைப்பு அருமை..

{ வரலாற்று சுவடுகள் } at: 9/10/2012 1:04 பிற்பகல் சொன்னது…

//என் ஒவ்வொரு போராட்டமும்
உன் உற்சாகத்தின் பொருட்டே
உயிர்வாழ்கிறது...//

நல்ல கவிதை.. தவிர்த்து அனைத்து கவிதைகளுமே அருமையாகத்தான் இருந்தது!

{ சிட்டுக்குருவி } at: 9/10/2012 1:24 பிற்பகல் சொன்னது…

என் ஒவ்வொரு போராட்டமும்
உன் உற்சாகத்தின் பொருட்டே
உயிர்வாழ்கிறது...
//////////////////////////////

நிறையப் பேருக்கு இப்படி அமைவதில்லை....சிலர் ஆப்பும் வைக்கிறார்கள்..

நல்ல கவிதை

{ செய்தாலி } at: 9/10/2012 4:16 பிற்பகல் சொன்னது…

ம்ம்ம் ...
நட்பில்
பின்னிய வரிகள்
அழகு சகோ

{ சே. குமார் } at: 9/10/2012 6:30 பிற்பகல் சொன்னது…

நட்புக் கவிதை அருமை.

{ மயிலன் } at: 9/11/2012 12:00 முற்பகல் சொன்னது…

//புரிதலின் நிமித்தம்
பிரிதல்
நட்பிலே சாத்தியம்..//

இது ....இது ....வரி....

{ ezhil } at: 11/28/2012 11:55 முற்பகல் சொன்னது…

அத்தனை கவிதைகளும் அவரவர்க்கான நட்பை ஞாபகப்படுத்தும். நன்றி