உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 24 நவம்பர், 2010

நீ மட்டும் தான்


                     *** அன்பே!!!!* என்னை அடிக்காமல்
அழவைப்பது
நீ மட்டும் தான்...

* என்னை காயப்படுத்தாமல்
வலிகள் தருவதும்
நீ மட்டும் தான்....

* என்னை வெறுக்காமல்
வேதனை படுத்துவதும்
நீ மட்டும் தான்....

* என்னை சிதைக்காமல்
சித்திரவதை செய்வதும்
நீ மட்டும் தான்....

* நான் வாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் என்னோடும்
என் நினைவோடும்
நிலைத்திருப்பதும்
நீ மட்டும் தான்

ஆம்
நீ மட்டும் தான்
நீ மட்டும் தான்
நீ மட்டும் தான்

அன்புடன்
ரேவா

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வரியும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு வரியும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..


நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்...