உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

புதன், 24 நவம்பர், 2010

கண்மூடித்தனம்

அன்பே!!!
** காதல் கண்மூடித்தனமானதாம்,
காரணம் புரிகின்றது,
காதலும், காலமும்,
சென்ற பின்பு....
காயங்கள் மட்டும்,
காட்சிப் படங்களாய்
கண்முன்னே........

அன்புடன் 
ரேவா 

2 கருத்துகள்:

எவனோ ஒருவன் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

ரொம்ப நல்லா இருக்கு
நன்றி நண்பா வருகைக்கும் மறுமொழிக்கும்...