* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..
* நம் காதல் வாழ்வின்,
சுவர்க்கப் படிகள்,
உன் இதழ் தானோ.....
தீண்ட தீண்ட
பி(தி)றக்கிறது
காதல்......
சுவர்க்கப் படிகள்,
உன் இதழ் தானோ.....
தீண்ட தீண்ட
பி(தி)றக்கிறது
காதல்......
* உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....
* முத்தம்
என்னும் கவிதை
எனக்காய் பிறக்கும்போதெல்லாம்,
என்னுள் பிறக்கிறது
காதல்....
என்னும் கவிதை
எனக்காய் பிறக்கும்போதெல்லாம்,
என்னுள் பிறக்கிறது
காதல்....
* எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...
* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்..
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்..
45 கருத்துகள்:
முதல் வருகை....
ஒவ்வோறு கவிதைக்கும் என் வாழ்த்து மலர்கள்..
///* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....////////
இந்த சண்டை இருந்தால் உலகம் முழுவதும் குடும்பத்தில் சண்டைகள் இருக்காது...
* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..///
ஆஹா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!!
* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. ///
நல்லாத்தான் சொல்லுறீங்க! இனிமேல் தான் ட்ரை பண்ணனும்! ஹி.........ஹி.......ஹி........!!!
அழகான காதல் கவிதைகள் ..
தலைப்பே சூப்பரா இருக்கு....
ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பூங்கொத்து....
முத்தச் சத்தம், முடிவிலா கவிதையின் முதல் வரி!
ரொமாண்டிக்! :)
காதல் முத்த மழை பொழியுது... கவிதை கலக்கல்..!!!
அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...
சம்திங் ராங்...:)
அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...
simply super..
உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
/// இதில இருந்து என்ன நோட் பண்ற விசியம் என்னன்னா ...இந்த ரேவதி என்ன சொல்ல வரார் என்றால்....
உனது புன்னகைக்கு பொன்னகை பொருந்தாது எனது முத்தம் தவிர அப்படின்னு சொல்றாங்க...
அழகான வரிகளுடன் கவிதை அசத்தல் சகோ...
வாழ்த்துக்களும் பூங்கொத்தும் :)
கவிதைகள் கலக்கல் தோழி..
nice. :-)
முத்தத்தில இவ்வளவு ரகசியங்கள் ஒளிஞ்சிட்டு இருக்கா :-)
எல்லாக் கவிதைகளும் அருமை தோழி. ரசித்தேன் :-)
# கவிதை வீதி # சௌந்தர் said...
முதல் வருகை....
ஒவ்வோறு கவிதைக்கும் என் வாழ்த்து மலர்கள்..
நன்றி நண்பா
# கவிதை வீதி # சௌந்தர் said...
///* சத்தம் இல்லாமல்
இருக்கும் இரவில்,
ஓர் முத்தச் சண்டை,
யார் முதலில் கொடுப்பதென்றும்
யார் முதலில் பெறுவதென்றும்....////////
இந்த சண்டை இருந்தால் உலகம் முழுவதும் குடும்பத்தில் சண்டைகள் இருக்காது...
உண்மைதான் நண்பரே
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
* சத்தம் இல்லாமல்
ஓர் முத்த யுத்தம்
அவள் இதழ் போர்க்களத்தில்.
இதில் தோற்பதிலும்,
வெல்வதிலும் மகிழ்ச்சியே
காதலுக்கு..///
ஆஹா ஆரம்பமே அட்டகாசமா இருக்கு!!
ஹி ஹி நன்றி நன்றி
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
* முத்தம் காதலின்
முத்திரை...
முத்தம் கொடுங்கள்
அன்பு பெருகும்...
முத்தம் வாங்குங்கள்
அன்பு நிலைக்கும்.. ///
நல்லாத்தான் சொல்லுறீங்க! இனிமேல் தான் ட்ரை பண்ணனும்! ஹி.........ஹி.......ஹி........!!!
என்னாது இனிமேல் தானா?......ஹி ஹி போங்க பாஸ்...
கந்தசாமி. said...
அழகான காதல் கவிதைகள் ..
நன்றி சகோ L:-)
குடந்தை அன்புமணி said...
http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
நன்றி. குடந்தை அன்புமணி
MANO நாஞ்சில் மனோ said...
தலைப்பே சூப்பரா இருக்கு....
அப்படியா?... நன்றி மனோ
MANO நாஞ்சில் மனோ said...
ஒவ்வொரு கவிதைக்கும் ஒவ்வொரு பூங்கொத்து....
ஹ ஹ நன்றி நன்றி நன்றி
Balaji saravana said...
முத்தச் சத்தம், முடிவிலா கவிதையின் முதல் வரி!
ரொமாண்டிக்! :)
ஹ ஹ இதுகூட நல்லா இருக்கே....நன்றி நண்பா வருகைக்கு :-)
சௌந்தர் said...
காதல் முத்த மழை பொழியுது... கவிதை கலக்கல்..!!!
நன்றி சகோ :-)
siva said...
அட மழைடா ஒரே முத்த மழைடா
அட மழைடா ஒரே முத்த மழைடா
யாரவது சொல்லுங்களேன் ...
இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு என்று...
கோடை காலம் வந்தாச்சு
இந்த ப்ளாக் வந்தா வசந்த காலம் போல ஆச்சு...
சம்திங் ராங்...:)
ஹி ஹி...
siva said...
உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
/// இதில இருந்து என்ன நோட் பண்ற விசியம் என்னன்னா ...இந்த ரேவதி என்ன சொல்ல வரார் என்றால்....
உனது புன்னகைக்கு பொன்னகை பொருந்தாது எனது முத்தம் தவிர அப்படின்னு சொல்றாங்க...
இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுனா, நீ எல்லாத்தையும் தப்பு தப்ப புரிஞ்சுப்பனு தெரியுது...ஹி ஹி..நன்றி சிவா
மாணவன் said...
அழகான வரிகளுடன் கவிதை அசத்தல் சகோ...
வாழ்த்துக்களும் பூங்கொத்தும் :)
நன்றி.சகோ...
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கவிதைகள் கலக்கல் தோழி..
நன்றி வலைச்சர ஆசிரியரே
Chitra said...
nice. :-)
நன்றி சகோ சித்ரா
எவனோ ஒருவன் said...
முத்தத்தில இவ்வளவு ரகசியங்கள் ஒளிஞ்சிட்டு இருக்கா :-)
எல்லாக் கவிதைகளும் அருமை தோழி. ரசித்தேன் :-)
நன்றி ஆனந்த் :-)
>>உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
sema.. செம.. பின்னீட்டீங்க
>>எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...
ரைட்டு.. அண்ணி அண்ணன் கிட்ட பல உம்மா வாங்கிட்டாங்க போல.. ஹா ஹா
அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவையும்
உங்களின் கவிதையின் சுவையும் ...
உங்களுக்கு சும்மா ஒரு போட்டிக் கவிதை http://konjumkavithai.blogspot.com/2011/05/blog-post_10.html
முத்தத்தை பற்றிய கவிதை
முத்த தீ பற்றிய கவிதை
முத்தம் சீண்டிய கவிதை
முத்தமிட தூண்டிய கவிதை
முதல் முத்தம்
முழு முத்தம் இல்லை
முழு முத்தம்
முதல் முத்தம் இல்லை
பழகிய முத்தமே முழுதாய்
பருகிய முத்தம்
உருகிய முத்தமே உன்னிலிருந்து உன்னை
உருவிய முத்தம் .
அலங்காரமில்லா
அற்புத கவிதை
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
நன்றிகள் .
கவிதையும் அதற்கான படங்களும் கலக்கல்.
சி.பி.செந்தில்குமார் said...
>>உன்னிடம்,
ஆசையாய் நகைகேட்டால்,
முத்தம் கொடுத்தே,
நகைக்க வைக்கிறாய்
நீ...
sema.. செம.. பின்னீட்டீங்க
ஹ ஹ நன்றி நன்றி நன்றி சகோ :-P)
சி.பி.செந்தில்குமார் said...
>>எத்தனை முறை
தோற்றாலும் பரவாயில்லை...
அன்பாய் நீ தரும்
ஒற்றை முத்தம்
எனக்கு கிடைக்குமாயின்...
ரைட்டு.. அண்ணி அண்ணன் கிட்ட பல உம்மா வாங்கிட்டாங்க போல.. ஹா ஹா
ஆமாம் அந்த போட்டோல இருக்குற அண்ணி அண்ணன்கிட நிறையா வாங்கிட்டாங்க சகோ, ஹ ஹ நன்றி நன்றி உங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் :-)
மயாதி said...
அருசுவைகளுக்கு
அப்பாற்பட்டது
முத்தத்தின்
சுவையும்
உங்களின் கவிதையின் சுவையும் ...
உங்களுக்கு சும்மா ஒரு போட்டிக் கவிதை http://konjumkavithai.blogspot.com/2011/05/blog-post_10.html
மிக்க நன்றி நண்பா...உங்க வாழ்த்துக்கு...ஆனா உங்க கவிதை டாப்பு...
A.R.RAJAGOPALAN said...
முத்தத்தை பற்றிய கவிதை
முத்த தீ பற்றிய கவிதை
முத்தம் சீண்டிய கவிதை
முத்தமிட தூண்டிய கவிதை
முதல் முத்தம்
முழு முத்தம் இல்லை
முழு முத்தம்
முதல் முத்தம் இல்லை
பழகிய முத்தமே முழுதாய்
பருகிய முத்தம்
உருகிய முத்தமே உன்னிலிருந்து உன்னை
உருவிய முத்தம் .
அலங்காரமில்லா
அற்புத கவிதை
வாழ்த்துக்கள்
பாராட்டுக்கள்
நன்றிகள் .
நன்றி நண்பரே உங்கள் முதல் வருகைக்கும், முத்தக் கவிதைக்கும், முத்தான கருத்துக்கும்...மகிழ்ந்தேன்...தொடர்ந்து வாருங்கள்
vதோழி பிரஷா( Tholi Pirasha) said...
கவிதையும் அதற்கான படங்களும் கலக்கல்.'''
மிக்க நன்றி தோழி
இந்த கவிதைகள் படித்தபின் தோன்றிய முதல் எண்ணம்..
லவ் பண்ண ஆரம்பிச்சுடலாமாடா ரங்கா?
ரங்கன் said...
இந்த கவிதைகள் படித்தபின் தோன்றிய முதல் எண்ணம்..
லவ் பண்ண ஆரம்பிச்சுடலாமாடா ரங்கா?
ha haa
arumai reva.... kathalai pinni ethuviteergal... rishva
கருத்துரையிடுக