
**அன்னை முகம் பார்த்துஆசையாய் விடிந்தபொழுதெல்லாம் இன்றுஅன்னை அவள் அலுவலகம்செல்ல, உன்முகம் பார்த்தேஉயிர் கொண்டோம்....உன் உயிரோசையைத்தந்துஎம்மை உயிர்ப்பிக்கச்செய்யும்என் உலகமே....நீ இல்லையென்றால் .....என் உலகம் நிசப்தமாய் போய்விடும்...**விடியல் வரும் பொழுதினிலும்,விடியலது விடை பெறும் வேளையிலும்,என்னோடு...

~.. ~ "அகரம் தொடங்கிசிகரம் அடைய துடிக்கும்எல்லோர் வாழ்விலும்,ஆசை துறந்து, கர்வம் மறந்துசுயம் மறைத்து, நாம் வளரவேராய் நம்மை தாங்கி பிடிக்கும்ஓர் உன்னத உயிராய்யாதுமாய் நிறைந்திருக்கும் தந்தைக்காய்இந்த கவிதை....~~கருவான உரு, உயிராகும்வரை கண்ணுறக்கம் தான்மறந்து தாய்க்கு சமமாய்பிரசவவலி கண்டு நம் எல்லார்வாழ்விலும்...

** காதலால்,
உயிர் வலிக்கும்,
உண்மையும் வலிக்கும்,
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும், காலம் மறந்து,
காட்சிகள் மறந்து,
"நம் முகவரி நாமே தொலைக்கும் "
இந்த காதல் செய்தால் பாவம்....
உயிருக்குள் உயிர் கொடுத்து,
உதிரத்தில் உன்னை நனைத்து
உன் உயர்வுக்காய், தன்னை
உருக்கும் தாயை
மறந்தோ...

இணைய துடிக்கும்
இரு இதயங்கள்
பரிமாறும்
உணர்வுகளின்
உரிமை
வரிகள்....
கைபேசி பேசிய
காதல் வரிகள்.....
ஆண்:
யாரடி நீ எனக்கு
துன்பத்தில் தோள் கொடுக்கும்
தோழியா?
இல்லை நான் தோற்றாலும்
என் தோள் சாயும்
என் மனைவியா?????????
பெண் :தோள் கொடுக்கும்
தோழனாய் இன்று
என்னோடு இருக்கின்றாய்...
இருந்தாலும்,
என் வாழ்க்கைக்கு...

** உருகும் மெழுகாய்" நீ " இருந்தாலும்ஒளிரும் இந்த உலகவாழ்க்கை எனக்குநீ தந்தது தானே!!!** தனக்குள்ளே உயிர் சுமந்துகருவான உரு, உயிராகும் வரைஉருகுவது உன் உயிர் தானே!!!!!** பெற்ற நாள் முதல் கண்ணுறக்கம்தான் மறந்து, கருத்தாய்உயிர் வளர்க்கும் உன்னத மகள்நீ தானே!!!!** ஆண்டியாகும் பித்தன் எல்லாம்ஆசை கொண்டு அலையும்உலகில்,...

** பண்தொட்ட காலம் முதல்பழமை மாற எம் தாய் மொழி தான்தமிழ்மொழியை தரணி எங்கும்தவழவிட்டு தமிழர்களாய்வீறுநடைபோட்டு வந்தோம்** நம் அடையாளத்தின்ஆணிவேர்களாய் திகழும்எம் தமிழன்னையின் அணிகலன்களைஅவனியெங்கும் அணியதந்தோம்,மறந்தே, ஏனோ!!! அதைமீண்டும் அந்நியனிடம்அடகுவைத்தோம்......** ஆம்,மறந்தே,அதைஅந்நியனிடம்அடகுவைத்தோம்.....நாம்...

தோழா!
நம் காதலும்,
கொண்டு குலாவிய
அந்த ஆனந்த பொழுதும்
கனலாய் காணாமல் போக
நாம் அமர்ந்து பேசிய
அந்த ஒற்றை மேஜை நாற்காலி
மட்டும் நமக்காய்
காதலோடு காத்திருக்கின்றது
அன்புடன்
ரேவ...

...

...

...

சில நேரம்,சில பொழுதுஉன்னோடு நான்...என்றுமே என் நெஞ்சில்எதிர்கால கணவாய் நீ,பொருந்தா எதிர்காலத்திற்குவிடைதேட நினைக்கையில்புரியாமலே போகிறதுஉன் நட்பு?புரிய நினைக்கையில்புதுப்பிக்க முடியாமல்செய்கிறது காலம்.....அன்புடன்ர...

அன்பே!!!!என் காதலின் கண்ணியத்தைபுரிந்து கொல்லாததூயவனே!!!உன் கண்ணாடி இதயம்இனியும் என்னைபிரதிபலிக்காது என்றஎண்ணத்தில் உன்னைவிட்டு பிரிகிறேன்....உன்னால் எனக்குள் உண்டான தனிமைபொழுதுகள் தணியாதபகைமையை உன்னிடத்தில்உண்டாக்குவதால்,உண்மை காதலோடு உன்னைவிட்டு பிரிகின்றேன்....,காதலே!!!!விதி வலியது.....நீ கொடுத்த...

அன்பே!புரியாத புதுக்கவிதை நீ!!!!சில இலக்கண மீறல்கள்உனக்கு மட்டும்சாத்தியம் என்பதால்....அன்புடன்ர...

பறக்க எனக்கும் கொஞ்சம்சிறகுகள் வேண்டும்...பகல் பொழுதாகியும்,பகலவன் பல் காட்டியும்,இன்னும் அவனிடம் இருந்துஎந்த குறுந்தகவலும் வரவில்லையே....விரைந்து அவன் இருப்பிடம்சேர்ந்து என் நினைவுகளைமுழுதாய் அவனிடம் சேர்க்கபறக்க எனக்கும் கொஞ்சம்சிறகுகள் வேண்டும்அன்புடன்ர...

உன் கைவிரல்களுக்குள் வரும்என்று தான் காத்திருக்கிறேன்காதலோடும் ,என் அன்பு கனவோடும்....அன்புடன் ர...

இந்த காதலால்,உயிர் வலிக்கும்...உண்மையும் வலிக்கும்....உருக்கமாய் அவனோ, அவளோஇருக்கமாய் அவர்களுக்குள்இருந்தாலும்,காலம் மறந்து, காட்சிகள் மறந்துநம் முகவரி,நாமே தொலைக்கும்இந்த காதல் செய்தால் பாவம்...அன்புடன்ர...

அன்பு நண்பனே!!!!***எனக்கான என் மாற்றுத்தாயே,**இந்த கவிதை முற்றும் வரையிலும்நம் நட்பின் பயணம் மரணம்தொட்டு முடியும் வரையிலும்என்னை விட்டு பிரியாஎன் அன்பு தேசமே!!!!!இந்த கவிதை உனக்காய்......**ஆயிரம் முறை தோற்றாலும்மீண்டும் தொடருவேன் நான், உன் நட்பின் கரம்எனக்காய் காத்திருக்கும் என்ற நம்பிக்கையில்....**வழிமாறிய...

அன்பே!நிழலென எப்போதும்நீ என் நினைவினில்நிற்கின்றாய்.....*இரவொன்று(பிரிவு) வருமென்றுஅறியாமல் தொடர்கின்றாய்....*விட்டு விலகும் போதெல்லாம்தட்டி கொடுத்து செல்கின்றாய்....*தட்டி உன்னை கேட்டாலோ,எட்டி விட்டு போய்கின்றாய்.....என் காதல் கணவனே!!!!கலக்கங்கள் எனக்குண்டு,புரிவாயா எனைக்கண்டுகாதலே,நிழலென எப்போதும்நீ...