உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காத்திருக்கிறேன்


உன் கைவிரல்களுக்குள் வரும்
என்று தான் காத்திருக்கிறேன்
காதலோடும் ,
என் அன்பு கனவோடும்....

அன்புடன்

0 கருத்துகள்: