உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

காதல்

இந்த காதலால்,
உயிர் வலிக்கும்...
உண்மையும் வலிக்கும்....
உருக்கமாய் அவனோ, அவளோ
இருக்கமாய் அவர்களுக்குள்
இருந்தாலும்,
காலம் மறந்து, காட்சிகள் மறந்து
நம் முகவரி,
நாமே தொலைக்கும்
இந்த காதல் செய்தால் பாவம்...

அன்புடன்
ரேவா

3 கருத்துகள்:

guna சொன்னது…

lots of angry on love , why ???????????

எவனோ ஒருவன் சொன்னது…

என்னாச்சு காதல் செய்தால் பாவம்னு சொல்றீங்க???? :-)

தோழி,
தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது கீழே உள்ள வலைப்பதிவை பாருங்கள். ஜெ ஜெ மூலம் இந்த வலை முகவரி கிடைத்தது.

http://www.unmai2010.blogspot.com/

தங்களைப் போலவே இவரும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்....

ரேவா சொன்னது…

எவனோ ஒருவன் said...

என்னாச்சு காதல் செய்தால் பாவம்னு சொல்றீங்க???? :-)

தோழி,
தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது கீழே உள்ள வலைப்பதிவை பாருங்கள். ஜெ ஜெ மூலம் இந்த வலை முகவரி கிடைத்தது.

http://www.unmai2010.blogspot.com/

தங்களைப் போலவே இவரும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்....

நண்பா உங்கள் குறிப்பின் படி உண்மை நண்பரின் வலைப்பக்கம் இணைந்துவிட்டேன், இனி தொடர்ந்து வாசிப்பேன்... நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி