உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 31 டிசம்பர், 2010

வருக புத்தாண்டே !!!!!

******************************** ********* * பிறக்கும் புத்தாண்டில், எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி நிலவட்டும்.... * கனவுகள், லட்சியம், ஆசை, எதிர்பார்ப்பு, ஏக்கம்,  என நம் எல்லோர் மனதிலும் நிறைவேறாமல் நிறைந்து கிடக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றி என்னும் ஒற்றை மந்திரத்தில்  உயிர்பெறட்டும்... *...

திங்கள், 27 டிசம்பர், 2010

வாழ்க்கை வசப்பட....

படித்ததில் பிடித்தது வாரமலர் இதழில் வெளியானது.... நண்பர்களின் பார்வைக்காய் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்... நன்றி தினமலர்.... வாழ்க்கை வசப்பட....  * அழுத்தமாக கை குலுக்குங்கள்...* கண்களை நேராக பார்த்துப் பேசுங்கள்...* இயல்பாக, இதமாகப் புன்னகையுங்கள்..* அறிமுகமானவர்கள் எதிர்ப்படும் போது, "வணக்கம்"...

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இந்த காதலால்?!............

காலம் மறந்தேன்!..... காட்சிகள் மறந்தேன்!..... சுழலும் பூமி சுத்தமாய் மறந்தேன்!..... உறக்கம் மறந்தேன்!..... உள்ளுற இருக்கும் உள்ளத்து உணர்வுகள் உன்னிடம் உரைக்க மறந்தேன் இந்த காதலால்?!............ அன்புடன் ரேவா...

வியாழன், 23 டிசம்பர், 2010

சுகம்...

. * உன் விரல் பிடிக்கையில் தான் என் தந்தையின் சுகம்உணர்கின்றேன்.. * தந்தையாய் என் (அன்பு) சுமைஎன்னவென்று அறிகின்றேன்.... * மாற்றங்கள் வாழ்க்கையில் மாறாமல் இருக்க..நான் வாழ்வில் அடைந்த மாற்றமே "  நீ " அன்று " பிள்ளையாய் "இன்று " தந்தையாய் " அன்புடன்ரேவா&nb...

செவ்வாய், 21 டிசம்பர், 2010

கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!

கள்ளி உன் வெட்கத்தையா கேட்டேன் ... உன் வெட்கத்தின் பின்னால் எனக்காய் நீ ஒளித்து வைத்திருக்கும் என் முத்தத்தை தான் கொஞ்சம் கொடுக்கலாமே!!!!! அன்புடன் ரேவா...

திங்கள், 20 டிசம்பர், 2010

காதல் சான்றி(இ)தழ்....

காதல் ஒப்புதலுக்கு நீ கொடுத்த சான்றிதழோ ???  உன்  இதழ் முத்தம்....  அன்புடன் ரேவா...

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பிரியமானவன்

* விழிப் பார்வையில், என் மொழி ஆள்பவன்....* மொழிப் போரிலோ,மௌனம் காப்பவன்... * மௌனம் காத்தே,என் உயிர் குடிப்பவன்....  * உயிர் குடிக்கவோ,என் உள்ளம் கேட்பவன்.... * உள்ளம் கொடுத்தால்  உள் நின்று எனை ஆள்பவன் என் ***பிரியமானவன்*** அன்புடன் ரேவா...

வெள்ளி, 17 டிசம்பர், 2010

இனியும் வரப்போவதில்லை....

இனியவனே!!!!! உன் முதல் பார்வை என்னுள் காதலை விதைக்க., காத்திருந்தவன் போல் நீயும்  உன் காதலைச் சொல்ல., தொடக்கம் எங்கென்று  தெரியாமல் தொடங்கிய நம் காதல் காலம் இனியும் வரப்போவதில்லை... * என் கண்ணில் விழுந்து, என் கருத்தை கவர்ந்த  என் அன்பு காதலி நீ  தான்  என்று சொல்லிச்...

சனி, 4 டிசம்பர், 2010

உயிரற்ற என் கவிதை!!!!

என்னுள் கருவாகிஎன் எழுத்தின் உயிராகிஎன்னுள் கலந்த என் இதயமேஉனக்காய் உருவாக்கப்பட்டஎன் கவிதை உன் பார்வைக்கு வராமலே சிதைக்கு இரையாய்போனதால் இதுவும்  ஓர் உயிரற்ற கவியே!!!.****** வெகுநாட்களாய் எனக்கோர் ஆசை என்னை எழுதவைத்து எனக்குள் என்னை ஆட்டிவைக்கும் என்னவன் என் கவியை படிக்கவேண்டும்.......

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அன்பென்பது யாதெனில்

* அண்டம் என்னும் அகண்ட வெளியில் அனுமானங்களை சில நேரங்களில் கடந்து விடுகிறது இந்த அன்பு... * படிப்பினைக்கும் பல நேரங்களில்  பாடம் கற்பிக்கின்றது  இந்த அன்பு... * தோற்றவனையும் வெற்றிபெற வைக்கிறது இந்த அன்பு... *  இருக்கின்ற ஒன்றை இல்லாமல் ஆக்கவும், இல்லாத ஒன்றைஉருவாக்கவும்...