உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

பிரியமானவன்* விழிப் பார்வையில், 
ன் மொழி ஆள்பவன்....
* மொழிப் போரிலோ,
மௌனம் காப்பவன்... 
* மௌனம் காத்தே,
ன் உயிர் குடிப்பவன்.... 
* யிர் குடிக்கவோ,
என் உள்ளம் கேட்பவன்....
* உள்ளம் கொடுத்தால் 
உள் நின்று எனை ஆள்பவன் 
என்
***பிரியமானவன்***

அன்புடன் 
ரேவா

10 கருத்துகள்:

karthikkumar சொன்னது…

nice feel

karthikkumar சொன்னது…

pls submit in indli, ulavu.

ரேவா சொன்னது…

karthikkumar said...

pls submit in indli, ulavu.
nice feel

நன்றி கார்த்திக்குமார்...
இன்ட்லி, உலவில் பதிவு செய்து விட்டேன் நண்பா...

karthikkumar சொன்னது…

வோட்டும் போட்டுட்டேன். பெண் இடத்தில இருந்து நீங்க எழுதுனீங்க. ஆண் இடத்தில இருந்து என்னவளை நினைத்து மீண்டும் மீண்டும் படித்தேன். ரொம்பவே ரசித்தேன் நன்றி. :)

ரேவா சொன்னது…

karthikkumar said...
வோட்டும் போட்டுட்டேன். பெண் இடத்தில இருந்து நீங்க எழுதுனீங்க. ஆண் இடத்தில இருந்து என்னவளை நினைத்து மீண்டும் மீண்டும் படித்தேன். ரொம்பவே ரசித்தேன் நன்றி. :
*************
மீண்டும் மீண்டும் படித்ததற்கும் அதை என்னிடம் பகிர்தமைக்கும் மிகவும் நன்றி நண்பரே...

"தாரிஸன் " சொன்னது…

நல்லா இருக்கு... இன்ட்லில் பதிவு செய்து விட்டேன் நண்பா..

ரேவா சொன்னது…

"தாரிஸன் " said...

நல்லா இருக்கு... இன்ட்லில் பதிவு செய்து விட்டேன் நண்பா..

மிகவும் நன்றி நண்பரே...

muruge சொன்னது…

super

...........murugesh from pattukkottai..............

ரேவா சொன்னது…

muruge said...

super

...........murugesh from pattukkottai..............

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!!!!

எவனோ ஒருவன் சொன்னது…

வி, எ, மொ, மௌ, எ, உ இந்த எழுத்துக்கள் மட்டும் ஊதா நிறத்தில் இருப்பதன் காரணம் என்ன தோழி? :-)