உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

இந்த காதலால்?!............காலம் மறந்தேன்!.....
காட்சிகள் மறந்தேன்!.....
சுழலும் பூமி
சுத்தமாய் மறந்தேன்!.....
உறக்கம் மறந்தேன்!.....
உள்ளுற இருக்கும்
உள்ளத்து உணர்வுகள்
உன்னிடம் உரைக்க மறந்தேன்

இந்த காதலால்?!............

அன்புடன் 
ரேவா

4 கருத்துகள்:

பால் [Paul] சொன்னது…

ஹ்ம்ம்.. நல்ல இருக்குங்க..!! ஆனால் இன்னும் என்னென்ன மறந்தீர்கள் என்று நிறைய சொல்லி இருக்கலாமே.. ஒருவேளை என்ன மறந்தோமென்பதையே மறக்க வைத்து விட்டதோ இந்த காதல்.. :) ரசித்து படித்தேன்..!!

ரேவா சொன்னது…

பால் [Paul] said...

ஹ்ம்ம்.. நல்ல இருக்குங்க..!! ஆனால் இன்னும் என்னென்ன மறந்தீர்கள் என்று நிறைய சொல்லி இருக்கலாமே.. ஒருவேளை என்ன மறந்தோமென்பதையே மறக்க வைத்து விட்டதோ இந்த காதல்.. :) ரசித்து படித்தேன்..!!

*************

அட!!!! நான் மறந்தத கண்டுபிடிச்சுட்டேன்களே....
நன்றி பால் [Paul] நண்பா

எவனோ ஒருவன் சொன்னது…

நன்றாக உள்ளது தோழி.

////உள்ளுற இருக்கும்
உள்ளத்து உணர்வுகள்
உன்னிடம் உரைக்க மறந்தேன்////

இதை மட்டுமாது மறக்காமல் இருந்திருக்கலாம் :-)

பெயரில்லா சொன்னது…

Exactly added your blog to successfully my personal favorites. I love to reading through ones personal blogs combined with we imagine you you can keep them moving!