உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!


ள்ளி உன் வெட்கத்தையா 
கேட்டேன் ...
ன் வெட்கத்தின் பின்னால்
னக்காய் நீ ஒளித்து
வைத்திருக்கும் என் முத்தத்தை
தான் 
கொஞ்சம் கொடுக்கலாமே!!!!!

அன்புடன் 
ரேவா

10 நேசித்த உள்ளங்கள்:

{ karthikkumar } at: 12/21/2010 1:08 பிற்பகல் சொன்னது…

:))

{ தமிழரசி } at: 12/21/2010 9:57 பிற்பகல் சொன்னது…

அழகிய கவிதையை மேலும் கொஞ்சம் தொடுத்திருக்கலாமே ரேவா..nice one ya...

{ பால் [Paul] } at: 12/22/2010 7:54 முற்பகல் சொன்னது…

:)) அய், இது நல்லா இருக்கே :)

{ ரேவா } at: 12/22/2010 8:27 முற்பகல் சொன்னது…

தமிழரசி said...

அழகிய கவிதையை மேலும் கொஞ்சம் தொடுத்திருக்கலாமே ரேவா..nice one ya...

********

என் தளத்திற்கு வந்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி தமிழரசி அவர்களே!!!!!

{ ரேவா } at: 12/22/2010 8:28 முற்பகல் சொன்னது…

பால் [Paul] said...

:)) அய், இது நல்லா இருக்கே :)
**************
என் தளத்திற்கு வந்து வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி பால் [Paul] அவர்களே!!!!!

{ தமிழ்த்தோட்டம் } at: 12/22/2010 10:39 முற்பகல் சொன்னது…

அருமையான கவி வரிகள்

{ ரேவா } at: 12/22/2010 7:35 பிற்பகல் சொன்னது…

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவி வரிகள்


நன்றி தமிழ்த்தோட்டம்

{ Sathish } at: 12/23/2010 1:13 முற்பகல் சொன்னது…

வெக்கம்=வெட்கம் திருத்தவும் தோழி...கவிதை அழகு

{ ரேவா } at: 12/23/2010 3:43 பிற்பகல் சொன்னது…

Sathish said...
வெக்கம்=வெட்கம் திருத்தவும் தோழி...கவிதை அழகு

பிழைகள் திருத்தப்பட்டது... நன்றி தோழரே................

{ எவனோ ஒருவன் } at: 2/04/2011 3:34 பிற்பகல் சொன்னது…

கவிதை ரொம்ப அழகுங்க.... நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் படமும் அழகு.