
பிரிதல் எனும் உடன்படிக்கையின் வாயிலாய்உன்னை பிரிந்தாகிற்று,ஆயினும்,களைக்கப்படாதசெய்தித்தாள்களில்,வரிசையாய் அடுக்கப்பட்ட காலனிகளில்,சீப்பில் சிக்கிய உன் கற்றை முடியில்,படுக்கை கசங்காதவிரிப்புகளில்,சரியாய் வரிசைப்படுத்தப்படாத என் முகப்பூச்சுகளில்,நீ பாதி படித்து முடித்த புத்தக்கத்தில்,சுவர் எங்கும் இருக்கும்...

நண்பன் என்று பெயரிட்டு அறிமுகப்படுத்தியும் ,ஆணுக்கும், பெண்ணுக்குமானநட்பை சில உறவுகளிடம்நியாயப்படுத்தவே முடியவில்லை..அனைவரின் பயமும் அவரவர் அனுபவங்களில் கிடைத்த அவர்களாகவே இருக்கிறார்கள்..
...

தனிமையில் இருந்தேன்தவம் என்ன புரிந்தேன்,இருக்கின்ற இடத்தில்என் சுயத்தோடு கிடந்தேன்...
இருளின் மடியிலும்பயமற்று திரிந்தேன்..எனக்கென்ற விருப்பென்றுபுரியாமல் சுழன்றேன்..
சொந்தமென்று வந்தாய்..என் சுயத்தை தொலைக்கச்செய்தாய்
கட்டுபாடுகளுக்கும்,கட்டளைகளுக்கும்கட்டுப்படசெய்தாய்..
அன்பென்று எண்ணிஅடங்கினேன்...

பல சலனப் பார்வைக்கு
மத்தியில்,
உன்னை எனக்காய்
என் குடும்பம் கண்டெடுத்த நாள் அது..
எனக்கு முகவரி
கொடுத்த தந்தையின்
முதல் எழுத்தும் மாற்றியாகிவிட்டது,
என் தந்தையின் இடத்தில்
உன்னை சுமந்து
எதிர்பார்ப்புகள் நிறைந்த
நான் வாழ்ந்த வீட்டில் இருந்து
வாழப் போகும் வீட்டுக்கு
வந்த கணம் அது..
சுமக்க முடிய...

பிரிந்து விட
துடிதுடிக்கும் உன்னை
புரிந்துகொண்டு,
பழகியிரா தனிமையைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி...
முந்தையப் பதிவு : கனாக் காலங்களில் என் சென்னை காலம...

வணக்கம் வணக்கம் வணக்கம்...என்னடா இத்தன தடவ வணக்கம் சொல்றாலேன்னு பாக்குறேங்களா ? அட வேற ஒன்னும் இல்லைங்க, நமக்கு பிடிச்ச ஒரு விஷயத்த பத்தி பேசும் போதோ, இல்லை கேக்கும் போதோ நம்மையும் அறியாம ஒரு எனர்ஜி வரும் பாருங்க அது தாங்க இது... என்ன டா இவ அது இது எதுன்னு ஏதோ சிவா கார்த்திகேயன் மாதிரி ஷோ போடா...

வணக்கம் என் வலையுலக உறவுகளே நலமா? வருடம் ஆரம்பித்து இப்பொழுதுதான் உங்களை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியா 2011 வழியனுப்பி வச்சாச்சா? பிறந்திருக்கும் வருடம் கண்ணிடிப்பா நல்ல விசயங்களை எல்லார் வாழ்க்கையிலும் தரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை...(மாயன் காலண்டர் ஒரு பக்கம் பயமுறுத்தும்... இருந்தாலும்...