உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

வியாழன், 12 ஜனவரி, 2012

காத்திருக்கிறேன்

பிரிந்து விட
துடிதுடிக்கும் உன்னை
புரிந்துகொண்டு,
பழகியிரா தனிமையைத்
துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி...  

7 கருத்துகள்:

siva sankar சொன்னது…

ME THE FIRSTU............

siva sankar சொன்னது…

துணைக்கு அழைத்துக்கொண்டு
செல்கின்றேன்,
காற்றோடு கலந்துவிட்ட
உன் சுவாசம்
என்றேனும் என்னை சேர்த்துவிடும்
என்றெண்ணி... ///

டச்சிங் ஹார்ட் கீப் இட் ..
ROCKING REVA..

நேரம் இருந்தால் நம் பக்கமும் வாருங்கள்

செய்தாலி சொன்னது…

ம்ம்ம் ...
கவிதை அருமை பாராட்டுக்கள் தோழி

ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி சொன்னது…

சுருக்கமான நச்சென்ற கவிதை ரேவா! கடைசி வரிகள் நச்! வாழ்த்துக்கள்!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்ல கவிதை பகிர்வு

எவனோ ஒருவன் சொன்னது…

சிங்கிளா நீங்க கவிதை எழுத மாட்டீங்களே, அதனால நான் அடுத்த கவிதையை எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது :-(

கவிதை அருமை ரேவா. ஏன் திடீர்னு சோகம் :-)

Tamilraja k சொன்னது…

”பழகியிரா தனிமையைத் “


அருமையான வார்த்தைப் பிரயோகம்