இந்த காதலால், உயிர் வலிக்கும்... உண்மையும் வலிக்கும்.... உருக்கமாய் அவனோ, அவளோ இருக்கமாய் அவர்களுக்குள் இருந்தாலும், காலம் மறந்து, காட்சிகள் மறந்து நம் முகவரி, நாமே தொலைக்கும் இந்த காதல் செய்தால் பாவம்...
அனுமதித்தலின் பொருட்டு வந்து விழுந்துவிட்ட வாழ்வின் மிகச் சொற்பமான காலத்தில், கையளவே கிடைத்த எனக்கே எனக்கான தனிமையை, நான் சொற்கள் கொண்டு நெய்கிற வனம் இந்த எழுத்து.
தொலைதலோ, கண்டெடுத்தலோ எதாவது சாத்தியப்படுமென்ற முயற்சியில் நான் பெற்றதும், பெறத்துடிப்பதை அடைய முயற்சிக்கும் சிறிய போராட்டமும், இந்த சின்னஞ்சிறிய வாழ்வை என்ன செய்கிறது என்ற சுயபரிசோதனைக்கு என்னை நான் உட்படுத்தியிருக்கிற இந்த இடம் எனக்கு பிரதானம்..
3 கருத்துகள்:
lots of angry on love , why ???????????
என்னாச்சு காதல் செய்தால் பாவம்னு சொல்றீங்க???? :-)
தோழி,
தங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது கீழே உள்ள வலைப்பதிவை பாருங்கள். ஜெ ஜெ மூலம் இந்த வலை முகவரி கிடைத்தது.
http://www.unmai2010.blogspot.com/
தங்களைப் போலவே இவரும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்....
எவனோ ஒருவன் said...

நண்பா உங்கள் குறிப்பின் படி உண்மை நண்பரின் வலைப்பக்கம் இணைந்துவிட்டேன், இனி தொடர்ந்து வாசிப்பேன்... நல்ல தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
கருத்துரையிடுக