பறக்க எனக்கும் கொஞ்சம்
சிறகுகள் வேண்டும்...
பகல் பொழுதாகியும்,
பகலவன் பல் காட்டியும்,
இன்னும் அவனிடம் இருந்து
எந்த குறுந்தகவலும் வரவில்லையே....
விரைந்து அவன் இருப்பிடம்
சேர்ந்து என் நினைவுகளை
முழுதாய் அவனிடம் சேர்க்க
பறக்க எனக்கும் கொஞ்சம்
சிறகுகள் வேண்டும்அன்புடன்
ரேவா
4 கருத்துகள்:
haha... balance irundhirukkadhu.. :P
இன்னும் அவனிடம் இருந்து
எந்த குறுந்தகவலும் வரவில்லையே....////
somberiya iruppan..
ana feel romba correct
நல்லா இருக்கு....
எவனோ ஒருவன் said...
நல்லா இருக்கு...
வாழ்த்துக்கு நன்றி நண்பா
கருத்துரையிடுக